உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Lanka News, Eelam News, eelam Tamil

இலங்கையில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை- கொலப்பட்ட சிறுவனின் முதல் படம் !

மாரப்னை – கல்இன்ன பிரதேசத்தில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இரண்டு சடலங்களில் ஒன்று கல்இன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது பாடசாலை மாணவன் அஞ்சன கவிந்துவினுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.இந்த மாணவன் நேற்று...

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கை 2017ல் ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படும்

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை எதிர்வரும் 2017ம் ஆண்டில் ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்த வருடம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு அமர்வுகளிலும் இலங்கையின்...

மகனைப் பார்க்க சிறை வாயிலில் காத்திருந்த மகிந்த

நிதிமோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லெப்.யோசித ராஜபக்ச இன்று மீண்டும் கடுவெல நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட போது, அவரை வரும் பெப்ரவரி 25ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. யோசித ராஜபக்ச...

அவுசியில் இருந்த நாடு கடத்தப்பட்டவர்கள் கொழும்பில் வைத்து கைதானார்கள் !

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் குற்றப்புலானய்வு பிரிவினரால் கொழும்பு விமானநிலையத்தில்வைத்து இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். இருவரும் அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக செல்லமுயன்றவர்கள் எனவும் இதன் காரணமாக நாடு கடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.இவர்களை நீதிமன்றத்தில...

திலகரத்னவின் முதல் மனைவி நீதிமன்றத்தில்

கொழும்பு 9 மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தினால் பிரபல கிரிக்கெட் வீரர் திலக்கரத்ன டில்சானுக்கு நேற்று பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடும்பப் பிரச்சினையொன்றுக்காக அவரது முதலாவது மனைவியினால் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு விசாரணை நேற்று நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட...

கடுவலை நீதிமன்றில் யோசித! 25ம் திகதி வரை விளக்க மறியல்!

சி.எஸ்.என். தொலைக்காட்சி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஸ உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்கள் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்த அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

அல் ஹுசேன் மீது கடுப்பானார் பீரிஸ்

சிறிலங்காவின் உள்ளக விவகாரங்களில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அத்துமீறியுள்ளதாக சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சிறிலங்கா வந்திருந்த...

ஹுசைனின் அறிவிப்பால் அதிரச்சியடைந்துள்ள மஹிந்த அணி

அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் செய்யத் ராத் அல் ஹுசைன் வடக்கு,...

ஐ.நா மனித உரிமைப் பேரவை தீர்மானங்களை அரசாங்கம் அமுல்படுத்துவதில்லை! எம்.கே.சிவாஜிலிங்கம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை அரசாங்கம் அமுல்படுத்துவதில்லை என ஜெனீவாவில் முறைப்பாடு செய்ய உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில்...

சிங்கள சமூகம் ஏனைய சமூகங்களுடன் அதிகாரங்களை பகிர்வதில் தவறு இல்லை! சந்திரிக்கா

நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான சிங்கள சமூகம் தமது அதிகாரங்களை ஏனைய சமூகங்களுடன் பகிர்வதில் தவறில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்க செய்தித்தாளுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதிகார...

யாழ் செய்தி