உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Lanka News, Eelam News, eelam Tamil

ஞானசார தேரருக்கு பிணை – பிணையில் வந்த தேரர் மீண்டும் உள்ளே !

ஹோமாகம நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்ப்பட்ட ஞானசார தேரரின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று ஞானசார தேரர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு சற்றுமுன்னர் பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரர்...

ஜெயலலிதாவை தாக்கிய நோய் மகிந்தவிற்கு…? பயத்தில் ஷிரந்தி..!

மகிந்த ராஜபக்சவுக்கு அல்சைமர் எனப்படும் ஞாபக மறதி நோயால் தாக்குண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தனது கட்சியின் முக்கியஸ்தர்களை யாரென கேள்வி கேட்டு தனது நோயின் உக்கிரத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். சுசில் பிரேமஜெயந்த மற்றும் அனுர பிரிய தர்சன...

நேற்று இரவு மஹிந்த – மைத்திரி அணி அவரவர் வீட்டில் மந்திர ஆலோசனை

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி மஹிந்த அணி மற்றும் மைத்திரி அணியின் முருகல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் நேற்று இரவு ஜனாதிபதி வாசஸ்தளத்தில் மைத்ரி அணியும் மஹிந்தவின் மிரிஹான இல்லத்தில் மஹிந்த அணியும்...

முல்லைத்தீவு ஒதியமலை படுகொலை நினைவிலிருந்து மீழ்ச்சி காணுமா…?

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் – ஒதியமலை கிராம சேவையாளர் பிரிவு மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கடந்த 1982 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு துன்பங்களை சந்தித்து வந்த...

யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அரசாங்கம் தவறியுள்ளது: செயிட் அல் ஹுசைன்

வடக்கு கிழக்கில் காணப்படும் காணிகளை விடுவிக்க இராணுவம் துரிதப்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இன்று தெரிவித்தார். இலங்கைக்கான ஐ.நா அலுவலகத்தில் இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர்...

TMVPக்கு தொடரும் சோதனை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தனை எதிர்வரும் 23ம் திகதி...

தாயை கொன்றுவிடவும், கடிதமெழுதிவிட்டு மாணவன் தற்கொலை

“ எனது மரணத்திற்கு காரணமான எனது தாயை கொன்றுவிடவும் ” என கடிதமெழுதிவிட்டு மாணவனொருவன் தற்கொலைசெய்து கொண்ட சம்பவமொன்று பொகவந்தலாவை கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் பொகவந்தலாவ...

மீள்குடியேற்றத்திற்கு ஏன் தாமதம்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஹுசைன் கேள்வி

எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹூசைனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் இன்று...

போலி விசாவில் பிரான்ஸ் செல்ல முற்பட்ட வடபகுதி இளைஞர் இருவர் கைது

போலி விசாவை பயன்படுத்தி இத்தாலி ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட இரண்டு இளைஞர்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைதுசெய்துள்ளனர். நேற்று அதிகாலை வேளையில் இவர்கள் இருவரையும் கைது...

ஞானசார தேரருக்கு புதிய சிக்கல்…!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் ஜனதிபதி பிரதமர் உள்ளிட்டோருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். சிறைசாலைகளின் சட்டங்களின் படி சிறையில் இருக்கும் ஒருவர் சிறைசாலை அனுமதியுடன் மட்டுமே ஏதாவது தகவல்களை வெளியே அனுப்பமுடியும் இந்த நிலையில்...

யாழ் செய்தி