உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Lanka News, Eelam News, eelam Tamil

முன்னாள் போராளிகள் விச ஊசி ஏற்றப்பட்ட விவகாரம்! மருத்துவ பரிசோதனையை முன்னெடுங்கள்!

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதான தகவல்கள் சம்பந்தப்பட்டவர்களையும் அவர்தம் குடும்பங்களையும் உளவியல் ரீதியில் பாதித்துள்ளது. விச­ ஊசி ஏற்றப்பட்டதால் எங்களின் வாழ்வு இன்னும் எத்தனை நாட்களுக்கு என்று ஏங்கிக் கலங்குகின்றவர்களுக்கு...

அனந்தி மற்றும் சிவகரன் பதவிகள் பறிக்கப்பட்டது

அனந்தி மற்றும் சிவகரன் ஆகியோர் தமிழரசுக் கட்சியில் வகித்த பதவிகள் அக்கட்சியால் பறிக்கப்பட்டது வடக்கு மாகாணசபை உறுப்பினரான அனந்தி சசிதரனின் தமிழரசுக்கட்சி மகளீர் அணித் தலைவி பதவியும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசுக்...

வடக்கு, கிழக்கு இணைப்பு யாருடைய கையில்?

வடக்கு மாகாண முதமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இப்போது சிங்கள, முஸ்லிம் அரசியல்வாதிகளால் விமர்சிக்கப்படும் ஒருவராகவும் மாறியிருக்கிறார். தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்துக்குப் பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட கருத்துக்கள் தான் இதற்குக் காரணம். அந்தச்...

அவுஸ்ரேலியாவில் தமிழீழத்தை நீக்கினார் சிறிலங்கா தூதுவர் ஸ்கந்தகுமார்

அவுஸ்ரேலியாவில் நடத்தப்படும் தேசிய சனத்தொகைக் கணக்கெடுப்பில்,பிறந்த நாடு என்ற கேள்விக்கு அளிக்கப்பட்டிருந்த தமிழீழம் என்ற தெரிவு விடை, சிறிலங்கா தூதரகத்தின் அழுத்தத்தின் பேரிலேயே நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்ரேலிய புள்ளிவிபரப் பிரிவினால் தேசிய சனத்தொகைக்...

தமிழர்களை இனச்சுத்திகரிப்பு செய்வதற்கான ஒரு அங்கமே கனகாம்பிகை புத்தகோவில்

தமிழர்களை இனச்சுத்திகரிப்பு செய்வதற்கான ஒரு அங்கமே கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்படும் புத்தகோவில் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயச்...

உரிமையாளர்கள் இல்லாத காணிகள், பணம் என்பன அரசுடமை!

உரிமையாளர்கள் இல்லாத அல்லது உரிமை கோரப்படாத காணிகள் மற்றும் பணம் என்பனவற்றை அரசுடமையாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. உரிமையாளர் அற்ற காணிகள் மற்றும் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம் உள்ளிட்ட சொத்துக்களை அரசுடமையாக்கும் வகையிலான சட்டமொன்றை கொண்டு...

கோழித் திருட்டில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் கையும் களவுமாக பிடிபட்டதால் இழப்பீடு செலுத்தினார்..!

கிளிநொச்சி – தருமபுரம் பகுதியில் இரவு வேளை வீடொன்றுக்குள் புகுந்து இராணுவச் சிப்பாய் ஒருவர் கோழி திருடியுள்ளார். தருமபுரம் பகுதியில் உள்ள குடும்பமொன்று வாழ்வாதாரமாக கோழி வளர்ப்பில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் வீட்டுக்கு அருகில் உள்ள...

நல்லாட்சியிலும் தலைவிரித்தாடும் சிங்கள பேரினவாதக் குழுக்களின் அட்டகாசம்

ஸ்ரீலங்காவில் பௌத்த மதம் தவிர்ந்த வேற்று மதத்தினருக்கு எதிரான வன்முறைகளும், அடக்குமுறைகளும் ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்திலும் பாதுகாப்பு பிரிவினரது அணுசரனையுடன் தொடர்வதாக சர்வதேச மட்டத்திலான இருவேறு அறிக்கைகள் தெரிவித்துள்ளன. ஸ்ரீலங்காவில்...

வடக்கையும் கிழக்கையும் பௌத்த மயமாக்கவே இராணுவம் முனைகின்றது!

வடக்கையும் கிழக்கையும் பௌத்த மயமாக்கவே இராணுவம் முனைகின்றது. அதன் அடிப்படையில் தமிழத்தாயகப் பகுதிகளில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றது. என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன்...

மிருசுவில் படுகொலை! மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியை விடுதலை செய்யுமாறு கோரிக்கை!

மிருசுவிலில் சிறுவர்கள் உள்ளிட்ட எட்டுப் பொதுமக்களைப் படுகொலை செய்த குற்றச்சாட்டில், மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணி் கோரியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய...

யாழ் செய்தி