உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Lanka News, Eelam News, eelam Tamil

மகனே எங்கள் நிலமும் எங்கள் வீடும் இதுதான்!

இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கும் தமது காணிகள், வீடுகளை விடுவிப்பது தொடர்பாக இராணுவத்தினரிடம் கலந்துரையாடுவதற்கு குறித்த இடத்திற்குச் சென்ற தாயொருவர் தனது மகனுக்குத் தாங்கள் இருந்த காணியை அடையாளப்படுத்திக் காட்டியுள்ளார். இராணுவத்தினரால் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்குமாறு...

மன்னாரில் கண்ணைத் தோண்டிய கரடி!!

மன்னாரில் கரடியின் கொடூரத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் மரணம்!! கண்ணைத் தோண்டி எடுத்தது!! மன்னார் கொண்டாச்சி சிலாத்துறையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு 10.45 மணயளவில் கரடிக் கடிக்கு இலக்காகியுள்ளார். கபுல் ஹசீம் இல்லியாஸ்...

கிளிநொச்சியை சிங்களமயப்படுத்தும் இராணுவ முயற்சி தடுத்து நிறுத்தப்பட வேண்டும்

கிளிநொச்சி மாவட்டத்தை முற்றுமுழுதாக சிங்களமயப்படுத்தும் இராணுவத்தினரின் செயற்பாடுகளை தடுத்துநிறுத்துவதற்காக தமிழ் மக்கள் அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஓரணியில் ஒற்றுமையாக ஒன்றுதிரளவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. கிளிநொச்சி இரணைமடு குளத்துக்கு...

நள்ளிரவில் விளக்குகளை அணைத்துவிட்டு யாழ் செல்லும் ரயில்

யாழ்ப்பாணத்திலிருந்து தினமும் கொழும்பு செல்லும் இரவு நேர தபால் ரயில் அனுராதபுரம் ரயில் நிலையத்தை தாண்டியதும் ரயில் எஞ்சினின் பிரதான முன்விளக்கைத் தவிர அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டே நீண்ட நேரம் பயணிப்பதாக பயணிகள்...

பயங்கரவாத தடுப்பு பிரிவில் இதுதான் நடந்தது என அடித்து கூறும் முன்னாள் போராளி

பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் சீனா தயாரிப்பு வலி நிவாரணி ஸ்ப்ரே (Spray) அடித்து எம்மை சித்திரவதைக்கு உள்ளாக்கினார்கள் என முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்து உள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , தாம்...

நாங்கள் விச ஊசி போடவில்லை!! கோத்தபாய குளறுகின்றார்

புனர்வாழ்வின் போது, விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளுக்கு இரசாயன ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அரச மருத்துவர்களைக் கொண்டு உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்...

முன்னாள் போராளிகளின் மர்ம மரணம் – நிராகரிக்கும் இராணுவ

புனர்வாழ்வு முகாம்களில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை சிறிலங்கா அரசாங்கத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக்க ரத்நாயக்க நிராகரித்துள்ளார். இறுதிக்கட்ட...

ஜப்பான் கார் இலங்கையில் மூன்று இலட்சம்

இந்தியாவில் உள்ள ஜப்பானின் நிசான் நிறுவனத்தின் கிளை நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட “டட்சுன் ரெட் – கோ” கார் இலங்கை சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின்...

இலங்கையில் இராணுவ கண்காணிப்பின் கீழ் கஞ்சா வளர்ப்பு….

இராணுவ கண்காணிப்பின் கீழ் கஞ்சா தாவரம் வளர்க்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அவர் தொடர்ந்தும் கூறுகையில், ஆயுர்வேத மருந்துப் பொருட்களை தயாரிப்பதற்காக இவ்வாறு கஞ்சா போதைப் பொருள் வளர்க்கப்பட...

இராணுவத்தினரின் உணவகத்திற்கு மூடுவிழா??

முல்லைத்தீவுக்கு தீடிர் விஜயம் மேற்கொண்ட இராணுவத்தளபதி கிரிஷாந்த டி சில்வா பொது இடங்களில் இராணுவத்தினரால் நடாத்தப்படும் உணவகம் மற்றும் வர்த்தக நிலையங்கள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார். இதன் அடிப்படையில் முல்லைத்தீவு நகர கடற்கரையில் இயங்கிய இராணுவத்தினரின்...

யாழ் செய்தி