உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Lanka News, Eelam News, eelam Tamil

ஐ.நா நிபுணர்களின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது : அரசாங்கம்

சித்திரவதைகள் மற்றும் தடுப்பு முகாம்கள் என்பன குறித்து ஐ.நாவின் விசேட நிபுணர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாதென, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இலங்கை வந்திருந்த ஐ.நாவின் விசேட நிபுணர்கள், இலங்கையின்...

அமைச்சர் மனோ கணேசன் – வடமாகாண முதலமைச்சர் சந்திப்பு!

யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோகணேசன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பு இன்று மாலை முதலமைச்சர் இல்லத்தில்...

முன்னாள் போராளிகளினது கைது தொடர்பான விமர்சனங்களை ஏற்க முடியாது! அமைச்சர் ராஜித

விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுவது தொடர்பிலான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளமுடியாது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அத்துடன், யுத்தக்குற்றம் தொடர்பிலான உள்ளகவிசாரணை பொறிமுறை உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த...

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தாரா கோட்டா? : நாளை விசாரணை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, நாளை (திங்கட்கிழமை) ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான சொத்துக்களை தவறாக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைக்காகவே, கோட்டா அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின்...

மாவீரர்களின் முகங்களில் இராணுவத்தின் சப்பாத்துக்கள்,

மாவீரர் துயிலுமில்லங்களை ஆக்கிரமித்து அதில் இராணுவ முகாம் அமைத்து, புதைக்கப்பட்ட எமது பிள்ளைகளின் முகம்களிலே அவர்கள் சப்பாத்து கால்களுடன் காலூன்றி நிற்கின்றார்கள். எமது குழந்தைகளின் முகம்களில் இராணுவம் சப்பாத்து கால்கலோடு நிற்கும் நிலையில்...

எமனுக்கு பதில் யாழ்தேவியா…….?

கிளிநொச்சி பரந்தன் புகையிரத நிலையத்திற்கு அருகில் ஞாயிறு பிற்பகல் 2.45 மணிக்கு இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த அனுசாந் வயது 24 என்பவர்என...

ஆணைக்குழு முன் சாட்சியளித்த பெண்ணுக்கு புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்தல்

ஜனாதிபதி ஆணைக்குழு முன், சாட்சியமளித்த தன்னை புலனாய்வுப் பிரிவினர் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருவதாக பெண்ணொருவர் மன்னார் பிரஜைகள் குழுவிடம் முறையிட்டுள்ளார். தனது உறவினர்களில் பலரை இழந்து வாழும், நான்கு பிள்ளைகளின் தாயான ஜெ. ஜெகயோதிஸ்வரி...

காணி அபகரிப்பு உள்ளிட்ட 58 நிபந்தனைகளை விதித்தது ஐரோப்பிய ஒன்றியம்

மனித உரிமை மீறல், தமிழர் பிரதேசங்களில் காணி அபகரிப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு போன்ற விடயங்களைக் கருத்தில் எடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றிம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இந்த விடயங்கள் உள்ளிட்ட 58 நிபந்தனைகளை முன்வைத்துள்ள...

வடக்கு மாகாண ஆளுநரையும் வெளியேற்ற வேண்டி வரும்!

வடக்கிலுள்ள இராணுவத்தினர் ஒற்றுமைக்கான தூதுவர்கள் என்று வடக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்ட கருத்து கண்டிக்கத்தக்கது என வலிகாமம் தெற்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். ஆளுநரின் இந்தக் கருத்து எமது தமிழ் மக்களைக்...

வடக்கில் நடப்பது திகில் சம்பவங்களா? என்ன தான் நடக்கிறது இப்பொழுது!

தமிழ் இனத்தின் மீது நீண்டகாலமாக இடம்பெற்ற இனவழிப்பு போர் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்து, ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் முள்ளிவாய்க்காலில் இழந்த உயிரிழப்பிற்கு நிகராக இப்பொழுது நாளுக்கு நாள் உயிர்களை இழந்து வருகின்றோம். அண்மைய நாட்களாக...

யாழ் செய்தி