உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Lanka News, Eelam News, eelam Tamil

5 நாட்களுக்கு மின்வெட்டு

இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக நாளை முதல் 5 நாட்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின் பொறியியலாளர் பணிமனை தெரிவித்துள்ளது. காலை 9.00 மணி முதல்...

இலங்கையின் மோசமான பயங்கரவாதி வட மாகாண முதலமைச்சரே: சோபித தேரர்

தற்போது இலங்கையில் உள்ள மிகவும் மோசமான பயங்கரவாதி வட மாகாண முதலமைச்சரேயாகும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அத்திட்டிய மிஹிந்து செத் மதுரவில்...

கொரோனா வைரசினால் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஜனாதிபதி நடவடிக்கை

கொரோனா வைரசின் காரணமாக சீனாவில் இருந்து மூலப்பொருட்கள் பெறுவதில் அல்லது வர்த்தக நடவடிக்கைகள் பெறுவதில் பிரச்சினைகளை எதிர்நோக்கும் வர்த்தகர்களுக்கு உடனடி தீர்வைப் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதி செயலகம்...

தனியார் காணிகளை இராணுவம் கையகப்படுத்துவது உரிமை மீறல்! உயர்நீதிமன்றம்

போர் முடிவுக்கு வந்த பின்னர் யாழ். நகரில் அமைந்துள்ள மூன்று தனியார்காணிகளைக் கையகப்படுத்த இராணுவத்தினர் எடுத்துள்ள தீர்மானத்தின் மூலம்,மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றனவா என்பது குறித்து விசாரணைகளைமேற்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த...

கொக்கிளாயில் நீடிக்கும் சர்ச்சை! நீதிமன்றத்திலாவது தீர்வு கிடைக்குமா?

முல்லைத்தீவு, கொக்கிளாயில் தமிழ் மீனவர்கள் வாடி அமைத்தமைக்கு எதிராகக் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான வழக்கு விசாரணை நேற்று ஆரம்பமானது. சிங்கள மீனவர்கள் வசப்படுத்தி வைத்திருந்த பகுதியில் தமிழ்...

எமக்கு ஆசனங்கள் கிடைக்கவில்லை என்றோ அல்லது சுயலாபங்களுக்காகவோ நாங்கள் கட்சியை விட்டு வெளியேறவில்லை!

எங்களுக்கு ஆசனங்கள் கிடைக்கவில்லை என்றோ அல்லது சுயலாபங்களுக்காகவோ நாங்கள் கட்சியை விட்டு வெளியேறவில்லை என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கல்வியங்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...

திருகோணமலை பொது வைத்தியசாலையின் அசமந்த போக்கால் அவதியுறும் மக்கள்!

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு நோயாளர்களை அனுமதிக்கச் செல்லும் வீதியில் அசுத்தமான நீர் தேங்கி நிற்பதால் நோயாளர்களும், பொதுமக்களும் அவதியுற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த வீதி குன்றும் குழியுமாக உள்ளதுடன் அசுத்தமான நீர்...

மெகசீன் சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் இன்று முதல் உண்ணாவிரதம்

கொழும்பு மெகசீன் சிறைச்சாலையில் விசாரணைகளின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள மேலும் 15 தமிழ் அரசியல் கைதிகள் இன்று முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஏற்கனவே அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள இரண்டு கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த போரட்டத்தில்...

உறவுகளை கையளித்த ஓமந்தையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஓன்றுக்கு ஏற்பாடு!

வடக்கு கிழக்கு தழுவிய பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை எதிர்வரும் 30 ம் திகதி முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிப்பதோடு அதற்கு அனைவரையும் ஆதரவு வழங்குமாறும் கோரியுள்ளனர் எதிர்வரும் 30 ஆம் திகதி...

245 கிலோகிராம் கேரளக்கஞ்சாவுடன் இருவர் கைது!

வடக்கு கடற்பிராந்தியத்தில் 245 கிலோகிராம் கேரளக்கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். டிங்கி படகொன்றில் கேரளக்கஞ்சாவை கொண்டு சென்ற போதே சந்தேகநபர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர்...

யாழ் செய்தி