உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Lanka News, Eelam News, eelam Tamil

மனநிலை பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி யாழ். வைத்தியசாலையில் அனுமதி

அநுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து சந்தேகத்திற்குரிய ஊசி ஏற்றப்பட்டதால் மனநிலை பாதிக்கப்பட்ட இராசையா ஆனந்தராசா என்ற தமிழ் அரசியல் கைதி மன வைத்திய பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். குறித்த கைதியை உடனடியாக...

வவுனியாவில் கொள்ளையில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது!!

வவுனியா போகஸ்வெவ பகுதியில் இன்று (11.08.2016) அதிகாலை 12.30 மணியளவில் வீடு மற்றும் கடைகள் உடைத்து இரண்டு இலட்சம் ரூபாய் பெருமதியான பொருட்களையும் 50000 ரூபா பணத்தினையும் கொள்ளையிட்ட முன்னால் இராணுவ வீரனான...

கடற்படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிக்க கோரிக்கை

திருகோணமலை மாவட்டத்தின் உப்பாறு கிராமத்திலுள்ள தமக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு, அங்கு தங்கியிருக்கும் கடற்படையினரிடம், காணி உரிமையாளர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர். யுத்தம் காரணமாக, குறித்த கிராமத்தில் வசித்த தாம், தமது காணி மற்றும் உடமைகளைக்...

ஊசி விவகாரம்: இங்குதான் பரிசோதனை

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலை புலி போராளிகளுக்கு, உள்நாட்டு வைத்தியர்களின் ஊடாக வைத்திய பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். அவர்களால் முடியாவிட்டால் வெளிநாட்டுக்குச் சொல்வோம்’ என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க...

இலங்கையை தமிழீழமாக குறிப்பிட்ட அவுஸ்திரேலியா! அதிருப்தியில் அரசாங்கம்

அவுஸ்திரேலிய அரசாங்கம் 2016 ஆம் ஆண்டுக்கான மக்கள் கணக்கெடுப்புக்காக இலங்கையை தமிழீழம் என்று குறிப்பிட்டுள்ளது. பல நாடுகளில் இருந்து அவுஸ்திரேலியாவில் குடியேறி குடியுரிமை பெற்றுக்கொண்டவர்களின் நாடுகளை கணக்கெடுப்பின் போது அறிந்து கொள்ளுமாறு அவுஸ்திரேலிய வெளிவிவகாரம்...

பொதுபலசேனாவின் சிங்கள மேலாதிக்க ஊக்குவிப்பு தொடர்கிறது- அமெரிக்கா

பொதுபலசேனா தொடர்ந்தும் சிங்கள பௌத்தர்களின் மேலாதிக்கம் மற்றும்சிறுபான்மையினருக்கு எதிரான பகைமை உணர்வை ஏற்படுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டுவருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. கடந்த வருடத்தின் சம்பவங்களை கொண்ட சர்வதேச மதச்சுதந்திரத்துக்கான அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின்...

விச ஊசி விவகாரம்! நெருக்கும் கூட்டமைப்பு, மறுக்கும் அரசாங்கம்

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்படவில்லை என புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜனக ரட்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், இவ்வாறான...

வீதியோரத்தில் பிரித் ஓதிய பொலிசார்

வீதி விபத்­துக்­களை தடுப்­ப­தற்­காக தெய்வ ஆசி கோரி பிரித் ஓதும் வைப­வ­மொன்று குரு­நாகல் மாவத்­த­க­மை­யி­லுள்ள வீதி­யொன்றில் நேற்­று­ முன்­தினம் நடை­பெற்­றது. பௌத்த பிக்­கு­க­ளுடன் போக்­கு­வ­ரத்து பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­களும் இப் ­பி­ரார்த்­த­னையில் கலந்­து­கொண்­டனர். மாவத்­த­மையில் கண்டி...

வவுனியா சிறுமி ஹரிஸ்ணவி பாலியல் துஸ்பிரயோக கொலை வழக்கு: சந்தேக நபர் பிணையில்

வவுனியா சிறுமி கங்காதரன் ஹரிஸ்ணவியின் பாலியல் துஸ்பிரயோகக் கொலை வழக்கின் சந்தேக நபராகிய பாலசிங்கம் ஜனார்த்தனனுக்கு வவுனியா மேல் நீதிமன்றம் புதனன்று அரச தரப்பு சட்டவாதியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிபந்தனையுடன் கூடிய...

முன்னாள் போராளியின் உடலத்தை பொறுப்பேற்க யாருமற்ற அவலநிலை

யாழ்ப்பாணத்தில் கடந்த 7ஆம் திகதி உயிரிழந்த முன்னாள் போராளியின் பூதவுடலை பொறுப்பேற்க எவரும் இல்லாத நிலையில் கடந்த இரண்டு நாட்களாக யாழ் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம்...

யாழ் செய்தி