உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Lanka News, Eelam News, eelam Tamil

மஹிந்த, பொன்சேகா மோதல்…! ஒருவர் வைத்தியசாலையில்

மஹிந்த, பொன்சேகா மோதல்: பாராளுமன்றம் 5 நிமிடம் ஒத்திவைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா கருத்து வௌியிட்ட வேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் சிலர் எதிர்ப்பு வௌியிட்டதனால்...

பிரபாகரனின் ஆவி வெளிவந்துள்ள நிலையில், மஹிந்த பாதுகாப்பை நீக்கியது அரசாங்கம்!

விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆவி வெளிவந்துள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் இந்த செயற்பாடு நியாயமானதா? என பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற...

தமிழர் விடுதலைப் போராட்டம் மிக விரைவில் கௌரவ நிலையை எட்டும்! சம்பந்தன்

தமிழர் விடுதலைப் போராட்டம் மிக விரைவில் கௌரவமான நிலையை எட்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார். சர்வதேச ஊடக தினத்தை முன்னிட்டு, ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட...

சிவகரன் மீது சேறுபூசும் அரசும் கூட்டாளிகளும்!

சாவகச்சேரியில் அண்மையில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல சிவகரன் உதவியதாக இலங்கை காவல்துறை புதிய கதையொன்றை அவிழ்த்து விட்டுள்ளது. இந்த தற்கொலை அங்கி தொடர்பில்...

ராம், நகுலன் மற்றம் தயாளன் ஆகியோரிற்கு மீண்டும் புனர்வாழ்வு

பயங்கரவாத தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீண்டும் புனர்வாழ்வளிப்புக்கு உள்ளாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்காவின் காவற்துறை ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. ராம், நகுலன் மற்றம் தயாளன் ஆகியோர் உள்ளிட்ட பல...

மே 4 முதல் 28 வரை அக்னி நட்சத்திரம்!

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்ரி வெயில் வரும் 4ம் தேதி தொடங்குகிறது. இந்த அக்னி நட்சத்திரம் மே 28ம் தேதி வரை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது...

மைத்திரியின் உத்தரவை மீறி மகிந்தவின் கூட்டத்திற்கு ஓடிய 47 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தடையையும் மீறி, மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களும், நேற்று கூட்டு எதிரணி கிருலப்பனையில் நடத்திய மேநாள் பேரணியில் கலந்து கொண்டனர். கிருலப்பனை சாலிகா மைதானத்தில் ஆரம்பித்து, லலித்...

சாவகச்சேரி வெடிபொருளுடன் தொடர்புடையோர் இந்தியாவுக்கு தப்பினராம்

சாவகச்சேரியில் கடந்த மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்களுடன் தொடர்புடைய சில சந்தேக நபர்கள், இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று சிறிலங்கா காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது. மன்னாரில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில்...

புலிகளின் முன்னாள் மட்டு புலனாய்வுப் பொறுப்பாளர் மட்டக்களப்பில் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பிரபா என்கின்ற கலைநேசன் இன்று திங்கட்கிழமை காலை பயங்கராவாத விசாரணைப்பிரிவனரால் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலை புலிகளின் மீள் உருவாக்கத்திற்கு செயற்பட்டார் என்ற...

கோட்டபாய முகாமிற்கு இராணுவம் நிரந்தர வேலி

முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டபாய முகாமிற்கு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிரந்தர வேலி அமைக்கும் நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் மக்களுக்குச் சொந்தமான 671 ஏக்கர்...

யாழ் செய்தி