உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Lanka News, Eelam News, eelam Tamil

ஹம்பாந்தோட்டை ஏரியில் மிதந்து வந்த சடலம் பொலிஸாரால் மீட்பு!

ஹம்பாந்தோட்டை பந்தகிரி ஏரியில் மிதந்து வந்த சடலம் ஒன்றினை ஹம்பாந்தோட்டை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர் ஹம்பாந்தோட்ட பகுதியில் வசிக்கும் 31வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. பந்தகிரி ஏரியில் அனுமதியின்றி ஒரு குழுவினர் மீன் பிடித்து வந்துள்ளனர்....

கல்முனை பிரதேச செயலகத்தை உடனடியாக தரம் உயர்த்துவதில் என்ன சிக்கல்? சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி

பிரதேச சபையை ஒரே இரவில் மாநகரசபையாக தரம் உயர்த்த முடியுமென்றால், 35 வருடகாலமாக கோரி வருகின்ற பிரதேச செயலகத்தை உடனடியாக தரம் உயர்த்துவதில் என்ன சிக்கல் இருக்கின்றதென ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி...

அரசியல் தீர்வு காண்பதில் அரசாங்கம் மேலும் இழுத்தடிப்பு செய்யுமானால் நாடு பெரும் அழிவை எதிர்கொள்ள நேரும் – சம்மந்தன்...

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் அரசாங்கம் மேலும் இழுத்தடிப்பு செய்யுமானால் சர்வதேச ரீதியில் இலங்கை புறக்கணிக்கப்பட்டு விடுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே இதை...

இலங்கையில் கைதிகளிடமிருந்து சுமார் 800 கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு!

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளிடமிருந்து சுமார் 800 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மெகசின் சிறைச்சாலையிலேயே அதிகமான கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாகவும்...

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு ஒரு நேர சோற்றுக்காக வீதியில் கையேந்தி வாழும் எமது உறவுகள்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தன் பிள்ளைகளை பறிகொடுத்து தற்போது அனாதையாய் ஒரு நேர சோற்றுக்காய் கையேந்தி வாழும் எமது தமிழ் உறவுகள் இன்று ஏராளம். இவ் நிலை நமக்கு நேரிட்டு இருந்தால்? என்ன நடந்துயிருக்கும்...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஐ.நா தயார்

ஸ்ரீலங்காவில் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் மீட்பு பணிகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பினை வழங்குவதற்கும் தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஐ.நாவின் ஸ்ரீலங்கா அலுவலக ஒருங்கிணைப்பாளர்...

சாவகச்சேரி தற்கொலை அங்கி மீட்பு! கிளிநொச்சியில் நபர் கைது

அண்மையில் சாவகச்சேரி பகுதியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் இந்த நபர் நேற்று மாலை கைது...

உள்ளக விசாரணைப் பொறிமுறை இறுதி வடிவம் விரைவில்…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத்தொடரில் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கை குறித்த வாய்மூல அறிக்கையை வெளியிடவுள்ள நிலையில்அதற்கு முன்னதாக இலங்கை அரசாங்கம் தனது உள்ளக...

ராஜித சேனாரட்னவே வெள்ளை வான் கடத்தல்கள் குறித்த செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருந்தார்!

ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்களின் அனுமதியுடனேயே, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன, வெள்ளை வான் கடத்தல்கள் குறித்த செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருந்தார் என, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ‘வெள்ளை வான்...

கொழும்பில் சில பகுதிகளில் 24 மணிநேர நீர் வெட்டு!

கொழும்பை அண்மித்த சில பகுதிகளில் 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அந்தவகையில், 7ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியில் இருந்து மறுநாள்...

யாழ் செய்தி