உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Lanka News, Eelam News, eelam Tamil

யாழில் ஹெகலிய தப்பினார்…

யாழ்.குடா நாட்டில் அரசியல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் காணாமல் போன லலித், குகன் வழக்கில் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல யாழ். நீதிமன்றில் ஆஜராகி உள்ளார். லலித், குகன் ஆகிய இருவரும் கடந்த...

ஹுசேன் வருவது சும்மாவாம்…..

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் நோக்கில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமை...

தமிழர்களுக்கான தீர்வை ஒரே குரலில் கூறுங்கள்! சர்வதேசம் நிச்சயம் ஏற்றுக் கொள்ளும்!

தமிழ் மக்களுக்கான தீர்வு என்ற விடயத்தில் இலங்கை அரசுக்கான சர்வதேச அழுத்தம் மிகவும் அவசியமானதாகும். சர்வதேச அழுத்தம் இல்லையாயின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதும் சாத்தியப்படமாட்டாது. அதேநேரம் சர்வதேச அழுத்தம் என்பதற்கு அப்பால், தமிழ் மக்களின் ஒருமித்த...

அப்பாவி வேஷம் போடுவதனால் குற்றங்களை மறைக்க முடியாது! பழிவாங்கல் இல்லை!- அமைச்சர் ராஜித

அப்பாவிகள் என்ற வேஷம் போடுவதனால் செய்த குற்றங்களை மறைக்க முடியாது. ராஜபக்சக்கள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விடயங்கள் மட்டுமல்ல கடந்த ஆட்சியில் நடந்த அனைத்து மோசடிகளையும் கண்டறிவதுடன் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர்...

மேலும் பலர் கைதாகலாம்: ஜனாதிபதி ஆணைக் குழுவுக்கு மேலதிக அதிகாரங்கள் !

பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.சொத்து விபரங்கள் மற்றும் வங்கிக் கணக்குகள்...

மகிந்தவின் மகன் காதலியுடன் சிறை சென்றார்….

யோசித்த கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்செய்திதான் தற்போது அனைத்து இட த்திலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் மகன் கைதுசெய்யப்பட்டமையானது சர்வதேச ரீதியிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சிறையிலிருக்கும் யோசித்தவை பலரும் சென்று பார்வையிட்டு வருகின்றனர். அந்தவகையில் அவரது...

முல்லைத்தீவு இராணுவ சிப்பாய் தற்கொலை

முல்லைத்தீவு இராணுவ முகாமொன்றில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் தனக்கு தானே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறிப்பட்ட முறிப்பு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலேயே இன்று...

தேசிய கீதம் தமிழில் பாடுவது தேசிய நல்லிணக்கத்திற்கான சமிக்ஞையாகும்! டக்ளஸ் தேவானந்தா

1949ம் வருடம் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற எமது நாட்டின் முதலாவது சுதந்திர தின விழாவில் இலங்கையின் தேசிய கீதத்தை தமிழ், சிங்கள மொழிகளில் பாடியது போன்று, இம்முறை நடைபெறவுள்ள இலங்கையின் சுதந்திர தின...

யோஷித்த சிக்க வைத்த மின்னஞ்சல்

சி.எஸ்.என். தொலைக்காட்சி அலைவரிசை ஊடாக முன்னெடுக்கப்பட்ட கறுப்புப் பணம் சுத்திகரித்தல் சட்டத்தின் கீழான குற்றங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் மகன் லெப்டினன் யோஷித்த ராஜபக்ஷவை கைது செய்ய குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தின் மின்னஞ்சல்...

நாமல் ராஜ­பக்­சவுக்கு இதெல்லாம் நினைவில்லையா….? பொன்­சேகா மகள் சாட்டை…..

எங்கள் குடும்பம், தாஜூ­தீனின் பெற்றோர், பிரகீத் குடும்பம் எவ்­வாறு துய­ர­டைந்­தி­ருக்கும்….. முன்னாள் ஜனா­தி­ப­தியின் மூத்த புதல்வர் நாமல் ராஜ­பக்ச தனது பெற்­றோர்கள் கண்ணீர் விடு­வதை தாங்­கிக்­கொள்ள முடி­ய­வில்லை என கவலை வெளி­யிட்­டுள்ளார். கொல்­லப்­பட்­ட­வர்­களின் பல குடும்­பங்கள்,...

யாழ் செய்தி