உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

பிரபாகரனே வடக்கிலுள்ள மக்களின் கதாநாயகன் – என்கிறார் கோத்தா

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கதாநாயகனாக இருந்தார் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. ராஜபக்ச ஆட்சியை வெளிப்படையாக கண்டிக்கும் வகையிலேயே, மக்கள் உங்களைத் தோற்கடித்தனர்...

யாழ் முதல் புத்தளம் வரையிலான கரையோரப் பகுதிகளை படையினர் ஆக்கிரமித்துள்ளனர்: ஹக்கீம்

யாழ்ப்பாணம் முதல் புத்தம் வரையிலான கரையோரப் பகுதிகளை படையினர் ஆக்கிமித்துள்ளனர் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இலங்கைக் கடற்படையினர் இந்தப் பகுதியில் பல முகாம்களை அமைத்துள்ளதாக அவர் நாடாளுமன்றில் குற்றம் சுமத்தியுள்ளார். அவர் மேலும்...

சம்பூர் கடற்படைத்தளம் விரைவில் மாற்றம்

திருகோணமலை, சம்பூரில் உள்ள விதுர கடற்படைத் தளம் விரைவில் இடமாற்றம் செய்யப்படும் என்று, நாடாளுமன்ற சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல நேற்று தெரிவித்தார். சம்பூரில் உள்ள சிறிலங்கா கடற்படைத் தளங்களை வேறிடத்துக்கு மாற்றுவது...

இரு கண்களையும், கைகளையும் இழந்த முன்னாள் போராளியின் அவலம் (மனதை உலுக்கும் காணொளி)

யுத்தத்தின் கொடூரத்தால் இரு கண்களையும் முற்றாக இழந்து இரு கர்களையும் இழந்து பட்டினியால் தவிக்கும் கொடூரம். வாழ்வதற்கு வழிகாட்டுங்கள் என வேதனைகளை சொல்லிட முடியாமல் தவிக்கும் அவல நிலை. உதவிடும் நல்ல மனம் கொண்டோரே உயிரைக்காப்பாற்ற...

ஹம்பாந்தோட்டை மாவட்டமும் மஹிந்த வசம்…!

நுவரெலியா,திருகோணமலை ஆகிய மாவட்ட சுதந்திரகட்சி உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்த நிலையில்.. இன்று ஹம்பாந்தோட்டை மாவட்ட சுதந்திரகட்சி உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர். இன்று ஹம்பாந்தோட்டை ஊடக...

மஹிந்த அணியை துாக்கி எறிந்த மைத்திரி

ஜனாதிபதி மைத்ரி தலைமையில் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு ஆரம்பமான சுதந்திர கட்சி கூட்டத்தில் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் 7 ( அனைவரும் உள்ளூராட்சின்ற முன்னாள் தலைவர்கள்) பேருக்கு...

இராஜ் மீது விசாரணை

பிரபல சிங்களப் பாடகர் இராஜ் மீது பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அண்மையில் இராஜினால் வெளியிடப்பட்ட ”மனுசதா” என்ற பாடல் தொடர்பிலேயே இந்த விசாரணை நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராஜை விசாரிக்குமாறு நேற்று (11)...

இவர்களில் யார் விரைவில் கம்பிக்குள்…??

சிறிலங்காவின் அதி முக்கியஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை தடுத்து வைப்பதற்காக, வெலிக்கடை சிறையின் எஸ் சிறைக்கூடம் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த சிறையிலேயே விஜயகுமாரதுங்க, சரத் பொன்சேகா போன்றவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்....

வட மாகாணத்தில் வீதிகள் புனரமைக்கப்படவில்லை: வைப்புக்கணக்கில் கோடிக்கணக்கான பணம்

வட மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் உள்ளூராட்சிமன்றத்திற்கு சொந்தமான பெருமளவு வீதிகள் புனரமைக்கப்படாது காணப்படுவதாகவும், நிலையான வைப்புக்கணக்கில் உள்ள பணங்களை பயன்படுத்தி வீதிகளை புனரமைக்குமாறு வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன் தீர்மானம் ஒன்றை...

மன்னார்: வட, கிழக்கு இணைந்த தமிழ் மாநில அரசு உருவாக்கப்பட வேண்டும்.

வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் மாநில அரசு உருவாக்கப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்காக நாடாளாவிய ரீதியில் இடம்பெற்று வந்த கருத்தறியும்...