உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

இலங்கையில் தொடரும் அனர்த்தம்! மற்றுமொரு மின்மாற்றி வெடித்து தீப்பிடிப்பு! – மின்தடைக்கான சாத்தியம் உள்ளது

ஜாஎல – கொட்டுகொட பிரதேசத்தில் உப மின்நிலையத்தின் மின்மாற்றி ஒன்று சற்று முன்னர் வெடித்து தீப்பற்றியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பான தகவலை மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் அபிவிருத்திப்...

தெஹிவளை சம்பவம் : அதிர்ச்சி புகைப்படங்கள் வெளியாகின

தெஹி­வளை – கவு­டான வீதியில் உள்ள மூன்று மாடி­களைக் கொண்ட வீடொன் றின் கீழ்மாடியில் இருந்து, பிர­பல வர்த்­தகர் ஒருவர் மற்றும் அவ­ரது குடும்­பத்தார் உட்பட நான்கு பேர் சட­ல­ங்களாக மீட்­கப்­பட்­டுள்ள நிலையில்,...

அம்பாறையில் குடிநீருக்கு தட்டுப்பாடு மக்கள் விசனம்

அம்பாறை நாவிதன்வெளி குடியிருப்புமுனைக் கிராமத்தில் குடிநீருக்குப் தட்டுப்பாடு நிலவுவதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகக் கவலை வெளியிட்டனர். தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக கிணறுகளில் நீர் வற்றியுள்ளதுடன், நீரைப் பெற்றுக்கொள்வதற்காக அயல்கிராமங்களான...

கிளிநொச்சி 57 ஆவது படைப்பிரிவின் கழிவு நீர் வீதிகளில்..

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு பின்புறமாக திருநகர் பிரதேசத்தில் அமைந்துள்ள 57 ஆவது படைப்பிரிவின் நிர்வாக தலைமையகத்தின் கழிவு நீரால் சூழலுக்கும் பொது மக்களுக்கும் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுவதாக பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த முகாமிலிருந்து...

யோஷித தொடர்பில் மற்றுமொரு சர்ச்சை! இரகசிய ஆவணங்கள் அம்பலம்

பண தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த யோஷித ராஜபக்ஷ நிபந்தனை பிணையில் விடுதலையானார். இந்நிலையில் 2006ஆம் ஆண்டு இறுதியில் கடற்படையில் இணைந்த யோஷித, 2014ஆம் ஆண்டு இறுதிக் காலப்பகுதி...

ஜப்பான் விரைகிறார் மைத்திரி

ஜப்பானில் வரும் மே மாதம் நடக்கவுள்ள ஜி-7 எனப்படும், அபிவிருத்தி அடைந்த நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜி- 7 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு,...

யுத்தத்தின்போது காணாமற்போனோர் தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடல்

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற 30 வருட சிவில் யுத்தத்தின்போது காணமற்போனோர் தொடர்பாகவும், அவர்களின் குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இன்று கொழும்பில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறுகின்றது. காணாமற்போனோர் தொடர்பிலான சர்வதேச ஆணைக்குழு International Commission on...

உலகில் இலங்கைக்கு 117ஆவது இடம்

உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் இலங்கைக்கு 117ஆவது இடம் கிடைத்துள்ளது. ஐ.நா அமைப்பாகிய நிலையான அபிவிருத்தித் தீர்வுகளுக்கான வலையமைப்பு உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் 2016 ஆம் ஆண்டுக்கான தரப்பட்டியலை வெளியிட்டுள்ளது. உலக மகிழ்ச்சி நாள்...

ரவிராஜ் கொலை வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு மாற்றம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு மாற்ற நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. வழக்கின் ஆரம்பகட்ட சாட்சி விசாரணைகளின் பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் திலன கமகே...

சந்திரிகாவின் கூறிய அதிர்ச்சித் தகவல் – வடக்கு மாகாணத்தில் தமிழ் அதிகாரிகளும் பாலியல் லஞ்சம்

வடக்கு மாகாணத்தில் கணவனை இழந்த விதவைப் பெண்களிடம் இராணுவத்தினர் மட்டுமின்றி தமிழ் அதிகாரிகளும் பாலியல் லஞ்சம் கோருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். போரில் கணவனை இழந்த தமிழ்ப்...

யாழ் செய்தி