Sunday, September 23, 2018

உள்ளூர் செய்தி

Home உள்ளூர் செய்தி Page 2
உள்ளூர் செய்தி, Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Lanka News, Eelam News, eelam Tamil

புற்றுநோயில் பாதிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை

மட்டக்களப்பில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நாவற்குடா, மேல்மாடித் தெருவில் வசிக்கும் 50 வயதான சின்னத்தம்பி தர்மலிங்கம் என்பவரே நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை...

திருக்கோவில் பிரதேசத்தில் வாள்வெட்டு! இளைஞன் படுகாயம்

வாள்வெட்டுக்கு இலக்காகிய இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காயத்திரி கிராமத்தில் நேற்று இரவு இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருக்கோவில் முதலாம் குறிச்சியைச் சேர்ந்த யோ.வதனராஜ் (வயது...

ஒரேவிதமாக வெடித்த மின்மாற்றிகள், உலகில் இதுவரை இடம்பெறாத வெடிப்புகளாகும்!

அண்மையில் பியகம பகுதியில் இடம்பெற்ற மின்மாற்றி வெடிப்பு சம்பவமும், நேற்று ஜா எல கொட்டுகொட பகுதியில் இடம்பெற்ற மின்மாற்றி வெடிப்பு சம்பவமும் ஒரே மாதிரியானவை என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனவே இது தொடர்பில் கேள்வி...

கிளிநொச்சியில் கோரச் சம்பவம்!! ஜேசிபியின் கீழ் சிக்கி நசியுண்டு மாணவன் பலி!

வேக­மாகப் பய­ணித்த ஜேசிபி வாக­னம் திடீ­ரெ­ னத் தடம்­பு­ரண்­டது. அதில் நசி­யுண்ட மாண­வன் சம்­பவ இடத்­தி­லேயே பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­தார். இந்­தக் கோரச் சம்­ப­வம் நேற்று கிளி­நொச்சி, முழங்­கா­வில் கண்­ணண் ஆல­யப் பகு­தி­யில் நடந்­துள்­ளது....

காய்கறி விற்று.. ரூ.3 லட்சம் கடன் வாங்கி.. தங்கவேலு தங்கம் வெல்ல உழைத்த தாய்

ஒவ்வொரு சாம்பியனுக்கு பின்னாலும் ஒரு தூண்டுதல் கதை இருக்கும். மாரியப்பன் தங்கவேலுவும் அதற்கு விதிவிலக்கானவர் அல்ல. பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ள தமிழகத்தை சேர்ந்த இந்த இந்திய...

மைத்திரி படிப்பது தேவாரம், இடிப்பது சிவன் கோவில்.

செய்தி- புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர் அனைவரும் இலங்கை திரும்பிவர ஜனாபதி மைத்திரி அழைப்பு விடுத்திருக்கின்றார் ஜெர்மனி சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரி அவர்கள் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையரை திரும்பி வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர்...

ஐ.நாவுக்கு ஜனாதிபதி அவசர அழைப்பு

வரட்சி நிவாரணப் பணிகளுக்கு உதவுமாறு வேண்டுகோள் வரட்சி நிவாரணப் பணிகளுக்கு உதவ ஐ நா சபை, உலக உணவுத் திட்டம், உலக விவசாயத் தாபனம் ஆகிய நிறுவனங்களுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளதாக...

சீரற்ற காலநிலை: சப்ரகமுவ மாகாணத்தில் 16 பாடசாலை மாணவர்கள் மரணம்

சப்ரகமுவ மாகாணத்தில் மண்சரிவு காரணமாக இதுவரையில் 16 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 14 பேர் இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும், ஏனைய இருவர் கேகாலை மாவட்டத்தை...

யுத்தகுற்ற விசாரணை பொறிமுறையை ஆராய விசேட குழு

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைக்காக ஏற்படுத்தப்படவுள்ள உத்தேச நீதி விசாரணை பொறிமுறை குறித்து ஆராய, சட்டத்தரணிகள் மட்டத்திலான விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. ஐவரை கொண்டதாக...

மைத்திரி – மங்களவுக்கிடையில் முறுகல்! சர்வதேச ரீதியில் குழப்பம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் இருவரும் வெவ்வேறு நிலைப்பாட்டினை...

யாழ் செய்தி