உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

71 வயதில் 5000m ஓட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை செய்த முள்ளியவளை சாதனைப் பெண்மணி..!

முள்ளியவெல வித்யானந்தா விருது வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.இந்நிலையில், பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ள முள்ளியவளையைச் சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவர்...

முல்லைத்தீவில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு ! வெளியான காரணம் !

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு பொதுச் சந்தையில் நீண்ட காலமாக மரக்கறி விற்பனையாளராக இருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்...

தென்னிலங்கையில் மற்றுமொரு பேருந்து விபத்து ! 20 பேருக்கு நேர்ந்த சோகம் !

தென்னிலங்கையில் இடம்பெற்ற மற்றுமொரு பேருந்து விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (20) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பன்வில பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்...

நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் 03 சிறார்கள் உட்பட பலர் பலி ! வெளியான விபரம் !

நுவரெலியா - நானுஓயா - ரடெல்ல பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த 7 பேரின் பெயர்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு...

நாளை முதல் பாணின் விலை 10 ரூபாவால் குறைப்பு!

பாணின் விலை குறைக்கப்படுகின்றது! நாளை முதல் 50 கிராம் நிறையுடைய பாண்  10 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை  180 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என யாழ்.மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உரிமையாளர்...

தென்னிலங்கையில் இடம்பெற்ற மற்றுமோர் பஸ் விபத்து!

தென்னிலங்கையில் நேற்றைய தினம் இடம்பெற்ற மற்றுமோர் பஸ் விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். நேற்றைய தினம் பன்வில பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றிலிருந்து ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்திற்கு...

வீடினுள் அதிக இரத்தத்துடன் நிர்வாணமாக இறந்து கிடந்த நபர்!

கல்கிஸ்ஸை, தெலவல, பொச்சிவத்த பிரதேசத்தில் வீடினுள் இருந்து சடலம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது! வீட்டினுள் உயிரிழந்தவாறு கிடந்தவர் பேருந்தின் சாரதி எனவும் அவர் வாடகைக்கு வீடு எடுத்து வேறு ஒரு நபருடன்...

இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைக்கப்பட்ட வீடு! ஒருவர் கைது

அனுராதபுரம் - ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று (20.01.2023) மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது...

விபத்தில் காயமடைந்த மாணவர்களை பார்வையிட நுவரெலியா செல்லும் கல்வி அமைச்சர்

நுவரெலியா, ரதல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த 53 பேர் தொடர்ந்தும் நுவரெலியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.​​ ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை...

அரச வாகன பாவனை குறித்து சர்ச்சையில் சிக்கிய கோட்டாபய! வெளியான அறிக்கை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 19 அரசாங்க வாகனங்களை தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்துவதாக ஊடகங்களில் வெளியான செய்தியை மறுத்துள்ளார். இந்த வாகனங்கள் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட பாவனைக்காக அல்ல எனவும் முன்னாள்...