Saturday, February 23, 2019

உள்ளூர் செய்தி

Home உள்ளூர் செய்தி Page 3
உள்ளூர் செய்தி, Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Lanka News, Eelam News, eelam Tamil

பேராதனை தமிழ் மாணவர்கள் நால்வர் வைத்தியசாலையில்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில், மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நால்வர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் பேராதனை வளாகம் எங்கிலும் தமிழ் சிங்கள மாணவர்களின் முறுகல் நிலையும் பதற்றமும் காணப்படுகிறது. இது தொடர்பான விசாரணைகளை, பேராதனைப் பொலிஸாரும் பல்கலைக்கழக...

இலங்கைக்கு 19, 20ம் திகதிகளில் எச்சரிக்கை

நாட்டின் தென்பகுதியில் எதிர்வரும் 19ம் 20ம் திகதிகளில் மழை அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசகக்கூடும் என்றும் கடற்கரையை அண்டிய...

கிளிநொச்சியில் துப்பாக்கி முனையில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்

கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் இராணுவத்தினரிடம் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி இரண்டாவது நாளாகவும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை இன்று இரவு 08:20 மணியளவில் அதனைச் செய்தி சேகரிக்கச் சென்ற கிளிநொச்சியின்...

வீடொன்றின் மீது மண் சரிந்து வீழ்ந்தமையால் இரு பெண்கள் பலி

சப்புகஸ்கந்த - ஹெய்யங்கந்தை பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண் சரிந்து வீழ்ந்ததில் இரண்டு பெண்கள் பலியாகியுள்ளனர். குறித்த இடத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக, பல்வேறு பகுதிகளுக்கும்...

மாட்டுவண்டி சவாரிக்குத் தடை

சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்வுகளின் போது மாட்டுவண்டி சவாரி மற்றும் யானை சவாரிப் போட்டிகள் என்பவற்றிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மிருக வதையை தடுக்கும் வகையில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ள சுற்று நிரூபத்தின்படி இந்த நடவடிக்கை...

அரசாங்கம் கேப்பாப்புலவு மக்களின் கோரிக்கைகளை உதாசீனம் – அனந்தி சசிதரன்

பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க வலியுறுத்திக் கேப்பாப்புலவு மக்கள் தொடர் போராட்டத்தை இரவு பகலாக முன்னெடுத்து வரும் நிலையில் நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற தற்போதைய அரசாங்கம் குறித்த...

வெள்ளத்தில் மூழ்கும் கிழக்கு மாகாணம்! அபாயத்தில் கரையோரம்….

தொடர் மழை காரணமாக கிழக்கின் தாழ்வுப் பகுதிகள் அனைத்தும் வெள்ளம் நிறைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கரையோர பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், குறிப்பாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே இந்த நிலை...

அருளகம் சிறுவர்களுடன் தீபாவளி கொண்டாடிய அரசர்பதி கண்ணகை அம்மன் பொற்கோவில்

வவுனியா ஓமந்தை அரசர்பதி ஶ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோவில் தர்மகத்தா சாமஶ்ரீ தேசமன்ய . அரசர் வேலுப்பிள்ளை குணரட்னம் அவர்களால் வவுனியா கோவில்குளம் அருளகம் சிறுவர்களுக்கான தீபத்திருநாள் பண்டிகைக்கு பத்தாடை வழங்கப்பட்டு அக்குழந்தைகளுடன்...

251 பௌசர்கள் பெற்றோல் விநியோகத்திற்காக வெளியேறின

கொலன்னாவ மற்றும் முத்துராஜவல எரிபொருள் களஞ்சியசாலையில் இருந்து எரிபொருள் நிரப்பிய 251 பௌசர்கள் இன்று காலை வெளியேறியுள்ளதாக, இலங்கை பெற்றோலியக் களஞ்சிய டர்மினல்ஸின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கொழும்பு உள்ளிட்ட புறநகர்...

உயிரிழப்பு ஏற்படும் முன் எதாவது செய்யுங்கள்..! ஜனாதிபதிக்கு விக்கி கடிதம்

வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரத போராட்டம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கப்பெறாத நிலையில், இது போன்ற கடிதத்தினை...

யாழ் செய்தி