Monday, January 21, 2019

உள்ளூர் செய்தி

Home உள்ளூர் செய்தி Page 585
உள்ளூர் செய்தி, Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Lanka News, Eelam News, eelam Tamil

300 கோடி ரூபா எங்கே? மைத்திரிக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ள சகோதரர்!

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரான, டெலிகொம் மொபிடெல் தலைவர் குமார்சிங்க சிறிசேன அரசாங்கத்தின் கேள்விப்பத்திர நடைமுறையை மீறி செயற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக மொபிடெல் நிறுவனத்திற்கு 20...

மதுபோதையில் வாகனம் செலுத்திய 219 சாரதிகள் கைது! பொலிஸார் அதிரடி

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விஷேட சோதனை நடவடிக்கை தற்போது நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம்...

முல்லைத்தீவில் தொடரும் அத்துமீறிய மீன்பிடி: கிராம சேவையாளர் மீது தாக்குதல்

முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் இன்று மாலை சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடும் நோக்குடன் வாடிகளை அமைக்க வந்த முப்பதுக்கும் மேற்பட்ட சிங்கள மீனவர்களுக்கும் கொக்கிளாய் கிராம வாசிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஒன்று ஏற்றப்பட்டதாக...

முள்ளிவாய்க்காலில் தவறவிட்ட மகளை ஏழு வருடங்களாக தேடும் தாய்

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மிகவும் மோசமான முறையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் முடிவடைந்து 7 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனாலும் மக்கள் அனுபவித்த துயரங்கள் தொடருகின்றன. உயிாிழப்புகளைக்கூட நம்பமுடியாத நிலையும் உறுதிப்படுத்த முடியாத சூழ்நிலையும்...

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே? திருமலையில் ஆர்ப்பாட்டம்

யுத்த காலத்தில் காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நியாயம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டுமென்றும், உறவினர்களை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென்றும் கோரி திருகோணமலையில் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மூதூர் பிரஜைகள் குழுவின்...

பொட்டு அம்மானின் தொப்பி கொழும்பில்

நாரஹேன்பிட்டி விரைவுத் தபால் (கூரியர்) நிறுவன தலைமையகம் ஒன்றில் வைத்து லண்டனுக்கு அனுப்புவதற்கு தயாராக இருந்த போது மீட்கப்பட்ட புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் பயன்படுத்தும் தொப்பி தொடர்பிலான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு தெற்குக்குப்...

மகிந்தவின் ஊரில் 1000 ஏக்கர் நிலம் சீனாவுக்கு

சீன நிறுவனங்களின் முதலீட்டில், அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையம் என்பன கைத்தொழில் வலயமாக அபிவிருத்தி செய்யப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அம்பாந்தோட்டை...

புதிய அரசியலமைப்பு குறித்து இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்படும்: லால் விஜேநாயக்க

புதிய அரசியலமைப்பு குறித்து இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அரசியல் அமைப்பு குறித்து மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… புதிய அரசியல் சாசனம்...

முஸ்லிம் மக்களுக்கு அநீதி செய்தால் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது: சம்பந்தன்

முஸ்லிம் மக்களுக்கு அநீதி செய்து வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினையை தீர்ப்பதில் ஜனாதிபதியும் பிரதமரும் உளப்பூர்வமாகச்...

பூநகரியில் தொன்மையான கோட்டையை உடைத்த இராணுவத்தினர்

கிளிநொச்சி பூநகரியில் தங்களுடைய கலாச்சார நிகழ்வு ஒன்றுக்காக அங்குள்ள தொன்மை மிக்க கோட்டையின் பகுதிகளை இராணுவத்தினர் உடைத்துள்ளனர். சனிக்கிழமை மாலை ஐந்து முப்பது மணியளவில் கோட்டையின் சில பகுதிகளை உடைத்து தங்களது நிகழ்வு ஏற்பாட்டு...