Saturday, February 23, 2019

உள்ளூர் செய்தி

Home உள்ளூர் செய்தி Page 586
உள்ளூர் செய்தி, Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Lanka News, Eelam News, eelam Tamil

வடக்கில் சம்பந்தன் அவசர சந்திப்பு

வடமாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தர் வடமாகாணசபை உறுப்பினர்களுடன் முக்கிய சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் வடமாகாண சபையின் அமைச்சர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டிருப்பதாக...

மஹிந்த ஆட்சியைப் போன்று மைத்திரி ஆட்சியிலும் கடத்தல் சித்திரவதைகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் நிலவிய ஆட்கடத்தல் மற்றும் சித்திரவதைகள் என்பன இந்த நல்லாட்சிக்கான அரசாங்கத்திலும் தொடர்ந்து இடம்பெறுவதாகவும், நுணாவில் ஜெயந்தனின் கடத்தல் சம்பவம் இதனைச் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதாகவும் தமிழ்த்தேசிய...

நாமல் கைது செய்யப்படலாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன. தற்போதைய நிலையில், இரண்டு மிக...

காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணைகள் இம்மாதத்துக்குள் பூர்த்தி என்கிறார் பரணகம

காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் வட மாகாணத்திற்கான விசாரணைகள் இந்த மாதத்திற்குள் பூர்த்தி செய்யப்படுமென ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்திற்கான விசாரணைகள் எதிர்வரும் 26ம் திகதி...

திருமலை மாணவர்களின் கொலைக்கு நியாயம் கோரி அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்

திருகோணமலையில் 2006ஆம் ஆண்டு அதிரடிப்படையினரால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் ரஜிதர் மனோகரன் உட்பட 5 தமிழ் மாணவர்களின் மரணத்திற்கு நியாயத்தை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம் ஒன்று...

இலங்கையில் வெள்ள அனர்த்தம் ஏற்படும் அபாயம்: காலநிலை ஆய்வு மையம்

எதிர்வரும் நாட்களில் இலங்கை மற்றும் தென்னிந்தியாவில் வெள்ள அனர்த்தம் ஏற்படலாம் என காலநிலை தொடர்பான ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே உருவாகியிருக்கும் காற்றழுத்தம், தீவிரம் அடைந்து இலங்கை மற்றும்...

தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்படல் வேண்டும்: பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர்

தமிழர்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படுவதுடன் அவர்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்படல் வேண்டும் என பிரித்தானியாவின் அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழுவின் தலைவர் ஜேம்ஸ் பெர்ரி (James Berry MP) அவர்கள் தனது புது வருட...

முல்லை. மக்களின் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படும்!- சம்பந்தன் உறுதிமொழி

முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் ஒழுங்கமைப்பில் இன்று பிற்பகல் 1 மணியில் இருந்து 3 மணி வரைக்கும் எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் அவர்கள்முல்லைத்தீவு...

தினேஸ் குணவர்த்தனவின் கருத்து விந்தையாக உள்ளது: விக்னேஸ்வரன்

சமஷ்டி தீர்வை பிரிவினை வாதம் என தினேஸ் குணவர்த்தன போன்ற படித்தவர்கள் கூறுவது மிகவும் விந்தையாக உள்ளது என வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தினே ஷ் குணவர்த்தனவின் தந்தை, பிலிப் குணவர்த்தன சமஷ்டி...

கிளிநொச்சியில் வாகன விபத்து! மாணவர்கள் இருவர் பலி!

கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் இன்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 17 வயதான பாரதிபுரம் மற்றும் மலையாளபுரம் பகுதியினை சேர்ந்த இரு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.குறித்த இருவரும், மோட்டார்...