உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

வருங் காலத்தில் பட்டதாரிகளுக்கு அரச வேலை வாய்ப்பு கிடைக்காது!

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை கிடைக்காது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் பணத்தில் படித்து வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்ற போதிலும் எதிர்காலத்தில் அது சாத்தியப்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலகின்...

சீமான் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரை சந்தித்து கலந்தரையாடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், தமிழ்நாட்டு நாம் பெடரக் கட்சியின் தலைவர் சீமானை அவரது இல்லத்தில் நேற்று (17) சந்தித்து கலந்துரையாடினார். முன்னதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்...

இலங்கையில் பிறப்பு வீதம் தொடர்பில் வௌியான அதிர்ச்சித் தகவல்!

நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பிறப்பு, இறப்பு...

ஒட்சிசனுடன் இரண்டு கப்பல்கள் இலங்கைக்கு!

இலங்கையினால் இந்தியாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மருத்துவ ஒட்சிசன் தொகையை இந்நாட்டுக்கு கொண்டு வருவதற்காக கடந்த தினம் திருகோணமலை துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட ´சக்தி´ என்ற கப்பல் குறித்த ஒட்சிசன் தொகையை ஏற்றிக்...

இஸ்ரேல் செல்லும் இலங்கையர்களுக்கான எச்சரிக்கை!

எல்லை தாண்டி ஜோர்தானில் இருந்து இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்த இரண்டு இலங்கை பெண்கள் அந்நாட்டு சட்ட அதிகாரிகளிடம் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி மேலும் மூன்று இலங்கையர்கள் போர்ச் சூழலுக்கு மத்தியில்...

இலங்கையில் அதிகரிக்கவுள்ள மின் கட்டணம் : அதிர்ச்சியில் மக்கள்

கடந்த 08 வருடங்களுக்கு மேலாக மின்சாரக் கட்டணம் திருத்தப்படாத நிலையில் தற்போது மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கான...

வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் இருவர் கைது!

21 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு...

பள்ளி மாணவிக்கு முத்தம் கொடுத்த தலைமையாசிரியர் : வெளியான வைரல் வீடியோ!!

இதுதொடர்பான வீடியோவொன்று சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், பலதரப்பிலிருந்தும் இதுகுறித்த புகார்கள் எழுந்துவந்தன. சம்பந்தப்பட்ட கிராம மக்களும், பள்ளியின் பிற மாணவர்களும் தலைமை ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்தனர். அதைத்தொடர்ந்து தற்போது நடவடிக்கை...

முட்டை விலை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட வர்த்தமானி

இன்று முதல் அமுலாகும் வகையில் முட்டை கிலோவொன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலையினை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது. முட்டை விலை இதற்கமைய ஒரு கிலோகிராம் வெள்ளை...

வவுனியா வைத்தியசாலை விவகாரம் மூவர் கொண்ட விசாரணைக்குழு நியமனம்

வவுனியா பொது வைத்தியசாலையில் சிசுவொன்றுக்கு சிகிச்சை அளிப்பதில் தாதியர் நடந்துகொண்ட விதம் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் தமது கடமையை சீராக செய்யவில்லை என தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை விசாரணை செய்ய வட மாகாண ஆளுனர்...

யாழ் செய்தி