Monday, January 21, 2019

உள்ளூர் செய்தி

Home உள்ளூர் செய்தி Page 587
உள்ளூர் செய்தி, Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Lanka News, Eelam News, eelam Tamil

முள்ளிவாய்க்கால் மனித அவலத்தின்போது முஸ்லிம் சமூகத்தின் மெளனம் நியாயமற்றது! அஸ்மின்

முள்ளிவாய்க்காலில் ஒரு பெரும் மனித அவலம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்தின் மெளனம் நியாயப்படுத்த முடியாத ஒன்றேயாகும் என வட மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் அ.அஸ்மின் தெரிவித்துள்ளார். அத்துடன், அரசியல் ரீதியாக...

சந்திரிக்காவின் புதல்வர் விமுக்தி அரசியல் களத்தில்!

பிரபல சிங்கள திரைப்பட நடிகர் விஜய குமாரதுங்க மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தம்பதிகளின் புதல்வரான விமுக்தி குமாரதுங்க நீண்டகாலத்திற்கு பின்னர் நேற்று அரசியல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு...

UNPயுடன் உடன்படிக்கை செய்தவர் மஹிந்தவே: ஜனாதிபதி

இந்தயுகத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிடின் எதிர்காலத்தில் நாட்டை பிரிப்பத்றகான ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிகள் தலைதூக்கும். எனவே இனப்பிரச்சினைக்கு நாம் தீர்வு காணவேண்டியது அவசியம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியுடன்...

3.5 கோடி ரூபாய் போதாதாம், அடம்பிடிக்கிறார் பொன்சேகா

வாகனக் கொள்வனவிற்காக அமைச்சர் ஒருவருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்குமாறு, பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். நேற்று முன்தினம் (புதன்கிழமை) இரவு இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்...

இன்றும் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது: மஹிந்த புறக்கணிப்பு

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 60 ஆவது ஆண்டு விழாவில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. கொழும்பில் இன்று வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்...

நீங்கள் எல்லாம் மன்னார் கழுதைகள்: மன்னார் ஆடைத் தொழிற்சாலைப் பெண்களைத் திட்டும் சிங்கள அதிகாரிகள்

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றும் பெண்கள் தமக்கு உரிய முறையில் விடுமுறை வழங்கப்படுவதில்லை எனவும் தாம் அடிமைகள் போல் பயன்படுத்தப்படுவதாக கூறி குறித்த ஆடைற்தொழிற்சாலையில் கடமையாற்றும் பெண்கள் இன்று...

மைத்திரி மகளுடன் எந்த தொடர்பும் இல்லை! கிரிக்கெட் வீரர்

ஜனாதிபதி மைத்திரிபாலவின் மகளான சத்துரிகா சிறிசேனவுக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லையென இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் மிலிந்த சிறிவர்த்தன தெரிவித்துள்ளார். இணையங்களில் தனக்கும், ஜனாதிபதியின் மகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி பொய்ப் பிரச்சாரங்கள்...

எனக்கு மட்டும் தெரியும் பிரபாகரன் எங்கே என்பது,

எம்மை போர்க்குற்றவாளியாக்கும் முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுடனான இறுதி யுத்தம் தொடர்பில் அமைச்சர் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்துகள் தொடர்பில் மஹிந்த ராஜபகஷ...

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இணையத்தளங்களுக்கு இலங்கையில் தடை?

சர்வதே தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புள்ள 60 இணையத்தளங்களை முடக்குவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பல ஐரோப்பிய நாடுகள் இந்த இணையத்தளங்களை தடை செய்துள்ள போதிலும் ஐ.எஸ் உடன் சம்பந்தப்பட்ட...

மகிந்த, கோத்தாவின் இராணுவ பாதுகாப்பு முற்றாக நீக்கப்படும்

முக்கிய பிரமுகர்களுக்கு இராணுவப் பாதுகாப்பு அளிக்கப்படுவது சட்டவிரோதம் என்றும், மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தாபய ராஜபக்ச ஆகியோருக்கான இராணுவப் பாதுகாப்பு முற்றாக நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி. கொழும்பில்...