Tuesday, September 25, 2018

உள்ளூர் செய்தி

Home உள்ளூர் செய்தி Page 587
உள்ளூர் செய்தி, Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Lanka News, Eelam News, eelam Tamil

விகாரைக்கு காணியை விடுவிக்குமாறு அச்சுறுத்தல்!

கொக்கிளாய் பகுதியில் விகாரை கட்டவென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் காணிகளிற்கு மாற்றுக்காணிகளை வழங்க முயற்சிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.அவ்வகையினில் அப்பகுதி பிரதேச செயலர் முதல் இராணுவ அதிகாரிகள் வரை மாற்று காணி வழங்குவதாகவும் விகாரை கட்டும்...

ஆறு வருடங்களில் 31, 127 கோடி திருடிய மஹிந்த !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது செலவாக கடந்த ஆறு வருட காலப்பகுதியில் 31127 கோடி ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவு...

750 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானம்!

750 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இரட்டை பிரஜாவுரிமைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பரிசீலித்த பின்னரே இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.என்.ரணசிங்க தெரிவித்தார். இரட்டை பிரஜாவுரிமைக்காக விண்ணப்பித்தவர்களில்...

விமானங்கள் மீது தாக்குதல் நடத்த கட்டுநாயக்கவில் காணி வாங்கிய புலிகள்!

விமானங்கள் மீது தாக்குதல் நடாத்த தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுநாயக்கவில் காணி கொள்வனவு செய்திருந்தனர் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையில் காணியொன்றை புலிகள் கொள்வனவு செய்திருந்தனர். தாக்குதல் நடத்தப்பட்டு...

சிங்கலேயின் ஆர்ப்பாட்டத்தில் 200பேர் மட்டுமே பங்கேற்றனர்

“சிங்கலே” இயக்கத்தினரால் நேற்று ஹோமாகம நகரில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது குறைந்தளவானவர்களே பங்கேற்றனர். பௌத்த பிக்குகள் உட்பட்ட சுமார் 200பேரே இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதன்போது அமைதியாக ஆர்ப்பாட்டத்தை நடத்துமாறு பொலிஸார் கோரியபோது இரண்டு தரப்பினருக்கும்...

கண்களில் உறுதியுடன் உணர்வுபூர்வமாக சம்பந்தன்

இலங்கை அரசியல் வரலாற்றில் 67 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக நேற்று சுதந்திர தின தேசிய நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. மஹிந்த அணி மற்றும் பௌத்த அடிப்படைவாத அமைப்புக்களின் பலத்த...

யோஷித்தவின் திருட்டில் மேலும் பல ஆவணங்கள் சிக்கின.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ்வின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஷ், கால்டன் ஸ்போர்ஸ்ட் நெட்வேர்க் நிறுவனத்தின் தலைவர் என்பதை உறுதிப்படுத்தும் பல சாட்சிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர்...

சம்பந்தன் கண்களில் கண்ணீர்

சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வின் இறுதியில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட போது, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனின் கண்கள் பனித்து கண்ணீர் முட்டியதாக ஆங்கில ஊடகம் ஒன்று...

நேரடியாக கையளிக்கப்பட்டவர்களை இராணுவம் கொன்றுவிட்டதா?

காணாமல் ஆக்கப்பட்டவர்கள், சிறையில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் தற்போது உயிருடன் இல்லை என்றால் அவர்களை இராணுவம் கொன்றுவிட்டதா என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிமலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று மன்னாரில் சுதந்திர தினத்தை பகிஸ்கரித்து...

கொள்ளையடிக்க வருகிறார் சுஸ்மா, கூண்டிலேற்ற வருகிறார் ஹுசேன்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட்அல் ஹுசேன் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோரின் சிறிலங்கா பயணங்கள், நாட்டுக்கு எதிரான சிவப்பு சமிஞ்ஞையின் வெளிப்பாடு என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின்...

யாழ் செய்தி