Monday, January 21, 2019

உள்ளூர் செய்தி

Home உள்ளூர் செய்தி Page 587
உள்ளூர் செய்தி, Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Lanka News, Eelam News, eelam Tamil

முல்லைத்தீவு சிறாட்டிகுளம் கிராமத்தில் காட்டுயானைகளின் தொல்லை

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு சிறாட்டிகுளம் கிராமத்தில் காட்டுயானைகளின் தொல்லை அதிகாரித்துக் காணப்படுவதாகவும் இதனால் தாங்கள் பல்வேறு சிரமங்களையும் உயிர் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். முல்லைத்தீவு மாந்தை கிழக்குப்பிரதேச செயலாளர் பிரிவுக்கு கீழுள்ள...

முன்னாள் போராளிகளை ஏமாற்றும் அதிகாரிகள்

புனர்வாழ்வு பெற்று 3 வருடங்கள் கடந்தும் இதுவரையும் எந்தவிதமான உதவிகளும் செய்துகொடுக்கவில்லை என புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் கவலை தெரிவித்தார். அம்பாறை – திருக்கோயில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களுக்கு சென்ற மீள்குடியேற்ற...

கிழக்கு மாகாண ஆளுனராக பஸீர்..!

ஜனாதிபதி மைத்திரிபாலாவை முன்னாள் அமைச்சர் பஸீர் சேகு தாவூத் அவர்கள் சந்தித்ததை அடுத்து,முன்னாள் அமைச்சர் பஸீர் சேகு தாவூத் அவர்கள் கிழக்கு மாகாண ஆளுனராக ஜனாதிபதினால் நியமிக்கப்படலாம் என்று பேசப்படுகின்றது. அவ்வாறு இருக்க சல்மான்...

ஆயுதக்கிடங்களுக்கு ஆளில்லா பகுதிகள்

சனநெரிசல் மிக்க பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்களில் இருந்து ஆயதக் கிடங்குகளை அகற்றுமாறு பாதுகாப்பு சபை அறிவுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவப் பேச்சாளர் ஜயநாத் ஜெயசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் காலத்தில் ஆள் நடமாட்டம்...

சிங்களே அமைப்பின் உறுப்பினர்களும் பௌத்த பிக்குவும்

நேற்று காணாமல் போனோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அம்பாறையில் நடைபெற்ற வெள்ளைவேன் கடத்தல் தொடர்பான அமைதிவழி பேரணியின் போது குழப்பத்தை ஏற்படுத்திய நபர்கள் யார் என்பதனை புடம்போட்டு காட்டியது அவர்களது செயற்பாடு. நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக்கூடிய...

கூட்டமைப்பின் கோரிக்கையால் உள்ளக விசாரணையே இல்லாமல் போகும்!

யுத்தக்குற்றம் குறித்த உள்ளக விசாரணையே இல்லாமல் போகக்ககூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார். உள்ளக விசாரணைப்பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை உள்வாங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. எனினும்,...

வடக்கில் புதிதாக திருமணம் செய்வோருக்கு குழந்தைப் பாக்கியம் குறைவடைகிறது!

வடக்கில் புதிதாக திருமணபந்தத்தில் இணையும் ஐந்து ஜோடிகளுள் நான்கு ஜோடிகளுக்கு குழந்தைப்பாக்கியம் இல்லாமல் போகின்றதாக தென் மாகாண ஆளுநரான கலாநிதி ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் இரசாயன உரங்களின் பாவனை என்றும் அவர்...

5 நாட்களுக்கு மின்வெட்டு

இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக நாளை முதல் 5 நாட்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின் பொறியியலாளர் பணிமனை தெரிவித்துள்ளது. காலை 9.00 மணி முதல்...

பசில் ராஜபக்சவின் மைத்துனர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் மைத்துனர் திஸ்ஸ குணதிலகவை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். காணி ஒன்றை வாங்கப் பயன்படுத்திய 50 மில்லியன் ரூபாவை எவ்வாறு பெற்றார் என்பதை...

இன்று இலங்கை வரும் ஐ.நாவின் விசேட பிரதிநிதிகள்

இலங்கையில் நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதிலுள்ள சவால்கள் குறித்து விவாதிக்க ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு வல்லுநர்கள் இன்று இலங்கை வருகின்றனர். இலங்கை அரசின் அழைப்பை ஏற்று, நீதிமன்ற சுயாதீனத்துவம் சம்பந்தமான ஐ.நாவின் விஷேட...

யாழ் செய்தி