Wednesday, February 20, 2019

உள்ளூர் செய்தி

Home உள்ளூர் செய்தி Page 587
உள்ளூர் செய்தி, Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Lanka News, Eelam News, eelam Tamil

42,000 முப்படையினரை கைது செய்ய நடவடிக்கை…

உத்தியோகப்பூர்வமான விடுமுறைக்கு விண்ணப்பிக்காமல், கடமைக்கு வராமல் இருக்கும் 42,000 முப்படையினரை கைது செய்யுமாறு, பொலிஸாரிடமும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடமும், இராணுவம் கோரிக்கை விடுத்துள்ளதாக, இராணுவப் பேச்சாளர் ரொஷான் செனவிரட்ண நேற்று தெரிவித்தார். இவர்களுள்...

முல்லைத்தீவில் மாயபுர சிங்களக் குடியேற்றம்! ஏப்ரல் மாதம் விசேட அமர்வு

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகார சபை தனது செயற்றிட்ட பகுதியை விரிவாக்குவதன் ஊடாக மாயபுர என்ற பெயரில் பாரியளவு சிங்கள குடியேற்றம் ஒன்றுக்கு திட்டமிடுவதாக வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் இன்று மாகாணசபையில்...

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ; ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு மாவட்டத்தில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்திற்கான 2 ஆவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் நேற்று திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் மாலை 3.30...

தனிச் சிங்கள இலங்கை தேசியக் கொடியுடன் பிக்குகள் ஆர்பாட்டம்

உள்ளூர் செய்திகள்:ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் வைத்து சர்ச்சைக்குரிய தேசியக் கொடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன. மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், பொதுபல சேனா அமைப்பின் பொது...

மோடியிடமிருந்து மஹிந்தவை காப்பாற்றிய கருணா

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இந்திய தூதரகத்தினால் வகுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்ட மோடி, தனது பணிகளை முடித்துக் கொண்டு இந்தியா சென்றிருந்தார். அதன்...

மஹிந்தவுடன் உரையாடிய சம்பந்தன்

முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட எம்.பி. யுமான மஹிந்த ராஜபக் ஷவும் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்­தனும் நேற்று பாரா­ளு­மன்ற சபா மண்­ட­பத்தில் அரு­க­ருகே அமர்ந்­தி­ருந்து உரை­யா­டி­யதை காண­மு­டிந்­தது. மலே­ஷி­யாவில் இலங்கை உயர்ஸ்­தா­னிகர் தாக்­கப்­பட்­டமை...

புலிகளின் தலைவர் பிரபாகரனை வைத்து அரசியல் நடத்தும் சிங்கள அமைச்சர்கள்

உள்ளூர் செய்திகள்:விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் உணவில் விஷம் வைத்து அவரை கொலைச் செய்ய தாம் ஒருபோதும் நினைத்ததில்லை என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய...

வடக்கில் அப்பா அரசியல்வாதி! அம்மா விதானையார்!! மகன் இப்படி செய்திட்டார்…

கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவில் நாச்சிக்குடாப் பகுதியில் இடம்பெற்ற திருட்டில் ஈடுபட்ட அரசியல் வாதியின் மகன் உள்ளிட்ட திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முழங்காவில் பொலிஸ் பிரிவில் கடந்த செவ்வாய்க் கிழமை இரவு நாச்சிக்குடாப் பகுதியில்...

வவுனியாவில் மீண்டும் கண்மூடித்தனமான வாள்வெட்டு தாக்குதல்

வவுனியா மன்னார் வீதி புதிய கற்பகபுரம் பகுதியில் இளைஞர் குழு ஒன்று வாள் வீச்சில் ஈடுபட்டதுடன், புதிய கற்பகபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை முச்சக்கர வண்டியில் கடத்தி சென்ற சம்பவம் ஒன்று...

வடமாகாணத்தில் உள்ள வனப் பகுதிகளில் இராணுவம்! முதலமைச்சர் குற்றச்சாட்டு

வட மாகாணத்தில் உள்ள வனப் பகுதிகளில்இலங்கைஇராணுவம்தங்கியிருப்பதனால்,குறித்த வனப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன்அவை அழிவடைந்து வருவதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். காட்டுப் பிரதேசங்களின் நடுவே பாரிய இடைவெளி காணப்படுகின்றமை கூகுள் படங்கள் மூலம்உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக...

யாழ் செய்தி