உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

ஆசியாவின் தலைவாசல் தமிழர் பகுதிக்குள்! சீனாவின் இரகசிய நகர்வால் பேராபத்து…!

சென்னைக்கு கீழிருந்து கன்னியாகுமாரி வரையான கரையோரப் பகுதியை காவேரி படுக்கை என்று சொல்லப்படுகின்றது. மிகவும் கனிம வளங்கள் கூடிய இந்த படுக்கை காங்கேசன்துறையில் துவங்கி புத்தளம் வரையும் இருக்கும். அந்த பிரதேசம் மிகவும்...

கிளிநொச்சியில் லண்டனில் இருந்து வந்த பெண் உரப்பையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்….!

கிளிநொச்சி அம்பாள்குளத்தில் காணாமல் போயுள்ள மூதாட்டியின் சடலம் அவரது வீடு அமைந்துள்ள அம்பாள்குளத்திலிருந்து சில கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள யூனியன்குளத்தில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் குறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. பெண்னின் சடலம்...

சுவிஸ்சில் யாழ் 36 வயதான குடும்பப் பெண் ஒருவர் தற்கொலை ….!

சுவிஸ் சூரிச் பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட 36 வயதான குடும்பப் பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சுவிஸ் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் கணவனுக்குத் தெரியாமல்...

ஜனவரி முதல் மீண்டும் மின்வெட்டு?

நாட்டிலுள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு டொலரைப் பெற்றுக் கொள்ள முடியாவிட்டால், 2022 ஆம் ஆண்டில் பாரிய மின் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை எச்சரித்துள்ளது. அதன்படி வரும்...

மேலும் நாட்டில் கொரோனா பலியெடுத்த எண்ணிக்கை…!

நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மேலும் 22 உயிரிழப்புகள் பதிவகியுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி 12 ஆண்களும் 10 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இலங்கையில் கொவிட் காரணமாக இதுவரை பதிவான உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 14,923...

பலரையும் நெகிழவைத்த இலங்கை சிறுவன்! என்ன செய்தார் தெரியுமா?

மஹியங்கனை பிரதேசத்தை சேர்ந்த 11 வயதுடைய சிறுவன் ஒருவரின் செயல் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்த மாதவ கல்ஹார என்ற அந்த சிறுவன் தனது 71 வயதுடைய தாத்தாவுடன்...

ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக வருகிறது 100% நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட புதிய தடுப்பூசி….!

சீனாவில் தோற்றம் பெற்றதாக கருதப்படும் கொரோனா வைரஸ் தற்போது உருமாறி உலக நாடுகளை உலுக்கி வரும் நிலையில் பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனினும் கொரோனா தடுப்பூசிகள் உருமாறிய...

இரசாயன பசளை இறக்குமதி…!

இரசாயன பசளைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட பின்னர், பொட்டாசியம் குளோரைட் உட்பட 93 ஆயிரம் மெற்றிக் தொன் பசளை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக பசளைகள் தொடர்பான செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவகே (Chandana Lokuhewage)...

கொழும்பு பல்கலையில் சாதனைப் படைத்த தமிழ்ப் பெண்! யாரிந்த வைத்தியர் (Photos)

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவின் போது, முதன்நிலை மற்றும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட பட்டதாரிகளுக்கென வழங்கப்படும் 37 தங்கப் பதக்கங்களில் 13 பதக்கங்களை பெற்று தமிழ் பெண் ஒருவர்...

யாழ்.சுன்னாகம் பகுதியில் சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதல்….!

யாழ்.சுன்னாகம் - தாவடி பகுதியில் 16 வயது சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருதனார்மடம் பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவன் ஒருவன் தொலைபேசியில் பேசியபடி சைக்கிளில் சென்றுள்ளார். இதன்போது அவ்வழியால் மோட்டார் சைக்கிளில்...