உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய தினத்துக்கான (28.01.2024) வானிலை முன்னறிவிப்பினை வெளியிட்டுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். அனுராதபுரம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறிதளவு...

தற்க்காலிகமாக சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இடைநிறுத்தம்!

சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றுடன் தற்காலிகமாக நிறைவு பெற்று சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன. குறித்த பணிபகிஷ்கரிப்பானது, கடந்த வியாழக்கிழமை (01.02.2024) காலை 6.30 மணி முதல் மறு அறிவித்தல் வரை தொடருமென தொழிற்சங்கங்களால்...

பாணின் விலை 170 ரூபாவாக அதிகரிக்கலாம்

  பாண் இறாத்தல் ஒன்றின் விலை 170 ரூபாவாக அதிகரிக்கலாம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். பாண் இறாத்தல் ஒன்றின் எடை 450 கிராமாக இருக்க வேண்டும்...

கொவிட் தொற்றால் மேலும் 41 பேர் மரணம்!

நாட்டில் நேற்று வியாழக்கிழமை கொரோனா தொற்றால்41 பேர் மரணித்துள்ளதாக இன்றைய தினம் அறிக்கையிடப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில்...

நாட்டின் சில பகுதிகளுக்கு நாள் முழுவதும் நீர்வெட்டு!

வத்தளயில் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம் 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை மறுநாள் (26) காலை 10 மணி முதல் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வத்தள - நீர்கொழும்பு வீதியின்...

பாராளுமன்றத்தில் தரையில் அமர்ந்து போராடிய எம்.பி!

மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி இன்று பாராளுமன்றத்திற்குள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டார். கறுப்பு ஆடை அணிந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் வேதஆராச்சி, மீனவர்களுக்கு உடனடியாக...

மதுபான விற்பனை 50 சதவீதத்தால் வீழ்ச்சி

கலால் வரி அதிகரிப்பு மற்றும் நாடு எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக கடந்த ஆண்டு மதுபான விற்பனை 50 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், வருமானம் அதிகரித்த போதிலும் மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. . 2021ஆம் ஆண்டில்...

முன்னாள் ஜனாதிபதி இல்லத்தில் துப்பாக்கிச்சூடு நடத்த முயற்சி!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிரிஹான பிரதேசத்தில் அமைந்துள்ள இலலா என்ற இடத்தில் இந்த...

உலகின் ஒரே ஜனாதிபதி என்ற இடத்தை பிடித்த கோட்டாபய : உதய கம்மன்பில வெளிப்படுத்தும் விடயம் !

தனது சகோதரனுக்காக நாட்டின் அரசியலமைப்பை மாற்றிய உலகின் ஒரே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். சுதந்திர மக்கள் முன்னணியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை வெளியிடும் நிகழ்வு நேற்று...

பிரதமர் பதவியை பெற்றுக் கொள்வது தொடர்பில் கடும் மோதல்!

அரசாங்கத்திற்குள் பிரதமர் பதவி யாருக்கு என்பதற்கான மோதல் தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பசிலுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் டுபாயில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பின்னர் இந்த மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளதாக...

யாழ் செய்தி