உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்க ஜெல் கரைசல் பொதிகளுடன் பெண் ஒருவர் கைது!

  சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் கரைசல் அடங்கிய 4 பொதிகளை தனது அந்தரங்கப் பகுதியில் மறைத்து வைத்து கடத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து...

தமிழ் அரசியல் கைதிகள் இருவர் விடுதலை

  1996 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி மீதான குண்டுத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு 200 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி உள்ளிட்ட இருவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு...

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி !

 அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளது. தனியார் வங்கிகளில் நேற்று 265 ரூபாவுக்கு அமெரிக்க டொலர் ஒன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது.அதேசமயம் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் 260...

இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்த மாணவி சாதனை – மன்னார் மாணவன் முதலிடம்

இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாய் மற்றும் அப்பம்மா ஆகியோரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த டொறின் ரூபகாந்தன் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம்...

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

எரிபொருள் இருப்பு ஒன்றரை மாதங்களுக்கு நீடிக்கும் என பெற்றோலிய வள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக டீசல் மற்றும் பெட்ரோல் இருப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 40,000 மெற்றிக் தொன் எடை கொண்ட டீசல் நேற்று இறக்கப்பட்டு...

இலங்கையில் நாளை முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை!

இலங்கையில் இனிமேல் முகக்கவசம் கட்டாயம் இல்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் இதுவரை நடைமுறையில் இருந்த உட்புற மற்றும் வெளிப்புற பகுதிகளில் முகக்கவசம் அணியும் முறை நாளைமுதல் கட்டாயம் இல்லை என சுகாதார...

இன்று மேலும் 678 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

நாட்டில் இன்று மேலும் 678 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை...

ருமேனியாவில் தொழில் வாய்ப்பு வழங்குவதாக சட்டவிரோதமாக நேர்முகப்பரீட்சை நடத்திய வெளிநாட்டவர் கைது!

ருமேனியாவில் தொழில் வாய்ப்பு வழங்குவதாக கூறி சட்டவிரோதமாக நேர்முகப்பரீட்சை நடத்திய வெளிநாட்டவர் உட்பட நால்வர் கைது செய்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த கைது சம்பவமானது பதுளை பகுதியில்...

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் 72 ஆவது பிறந்த தினம் இன்று!

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் 72 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்துமத பீடம் சார்பாக பிரதமரின் இந்துமத விவகாரங்களுக்கான இணைப்பாளர் சிவஸ்ரீ இராமசந்திர குருக்கள் பாபுசர்மா ஆசிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்...

கோவிட் வைரஸ் முடிவு திகதி வெளியானது…..!

கோவிட் தொற்றாளர் ஒருவரின் உடலில், கோவிட் வைரஸ் 5 நாட்கள் தங்கியிருக்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.கோவிட் வைரஸின் ஆயுள் காலம் குறித்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இவை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.உலகளாவிய ரீதயில்...

யாழ் செய்தி