உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42 பேர் சற்று முன்னர் அதிரடியாக கைது!

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42 பேரை சற்று முன்னர் பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதன் காரணமாக காலிமுகத்திடலில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காலிமுகத்திடத்திற்கு முன்னாலுள்ள ஜனாதிபதி செயலக நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42...

உறவினரின் இறுதிச் சடங்கிற்கு கைவிலங்குடன் அழைத்து வரப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்றைய தினம், தனது நெருங்கிய உறவினரொருவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்ற...

கொரோனா சடலங்களை அடக்கம் செய்ய இடப்பற்றாக்குறை!

மட்டக்களப்பு – ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியில் கொரோனா தொற்றினால் உயிரிழிப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌவ்பர் தெரிவித்துள்ளார். இன்னும் 700 சரீரங்களை மட்டுமே குறித்த...

கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சஜித்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். கொவிட் தொற்றுக்குள்ளான சந்தர்ப்பத்தில் சிகிச்சை அளித்த வைத்தியர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தடுப்பூசி...

நாவற்குடா தெற்கில் 69 பேருக்கு கொரோனா; முடக்கப்பட்ட பிரதேசம்

மட்டக்களப்பு சுகாதார அதிகாரி பிரிவிலுள்ள நாவற்குடா தெற்கு பகுதியில் பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையில் 69 பேருக்கு தொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதி கிராமசேவகர் பிரிவு நேற்று முதல் முடக்கி...

நாளை நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் பணிப்கிஷ்கரிப்பு

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் ஊழியர்கள் நாளை பணிப்கிஷ்கரிப்பை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி நாளை காலை 06 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை இந்தப் பணிபகிஷ்கரிப்பை நடத்தவுள்ளதாக அரச தாதியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அரச...

கோவிட் தீவிரம் : இன்று பகல் முதல் அவசர நிலையை அறிவித்த மற்றுமொரு பிரபல மருத்துவமனை

இலங்கையில் சடுதியாக கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில் காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையும் இன்று பகல் முதல் அவசர நிலையை அறிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் நாயகத்தின் கையெழுத்து...

இன்று 1,720 பேருக்கு கொவிட் உறுதி!

கொவிட் தொற்று உறுதியான மேலும் 1,720 பேர் இன்று (03) அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த...

பாடாசாலைகளை மீள திறக்கும் திகதியை நாடாளுமன்றில் அறிவித்துள்ள கல்வியமைச்சு

நட்டிலுள்ள பாடசாலைகள் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் என்று கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அனைத்து ஆசிரியர்களுக்கும் இரண்டாவது தடுப்பூசியை செலுத்திய பின்னர் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கல்வியமைச்சர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்...

அதிகமாக பயணிகளை ஏற்றும் சாரதிகளை தனிமைப்படுத்துமாறு உத்தரவு!

இன்று முதல் இருக்கைகளின் எண்ணிக்கை மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கைது செய்து தனிமைப்படுத்தல் சட்டத்தினை நடைமுறைப்படுத்துமாறு காவல்துறைமா அதிபருக்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. இலங்கை...