பிரித்தானிய செய்திகள்

பிரித்தானிய செய்திகள், UK Tamil News, London Tamil News Channel, England News, United Kingdom News In Tamil, London News in Tamil | லண்டன் செய்திகள், Jaffna News

பிரித்தானிய பெண்ணை நாடு கடத்தும் முயற்சி நிராகரிப்பு!

பிரித்தானியப் பெண் கெய்லி பிரேசரை நாடு கடத்தும் இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கையைத் தடுக்கும் முயற்சியை கொழும்பு உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தன்னிச்சையான முறையில் தன்னை நாடு கடத்தும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தீர்மானத்தை இரத்து...

பிரித்தானிய இளவரசருக்கு மீண்டும் கொரோனா உறுதி!

பிரித்தானிய இளவரசர் சாா்லஸுக்கு (Charles, Prince of Wales) மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து அவரது அலுவலகம் நேற்றைய தினம் வியாழக்கிழமை (11-02-2022) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இளவரசர் சாா்லஸுக்கு (Charles,...

பிரித்தானியாவில் ரயிலில் பயணிக்கும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட விஷேட அறிவிப்பு!

பிரித்தானியாவில் அடுத்த வாரம் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், தேவையின்றி ரயில்களில் பயணிக்க வேண்டாம் என்று பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன்படி, ஐந்தில் ஒரு பகுதி ரயில் சேவைகள் மட்டுமே இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 21, 23...

பிரான்ஸில் சிறப்புத் தள்ளுபடியில் சில பொருள்களை விற்பதற்குத் தடை!

"ஒன்று எடுத்தால் இரண்டு இலவசம்" என்று கூறி சில பொருள்களைத் தேவைக்கு அதிகமாக நுகர்வோரது தலையில் கட்டிவிடும் வியாபாரத் தந்திரங்களுக்குக் கட்டுப்பாடு வருகிறது. பெரிய பல்பொருள் அங்காடிகளில் "சுப்பர் புரோமோசன் (super promotions) 70%”,...

பிரித்தானியாவில் பிறந்த குழந்தையை கொலை செய்த யுவதி!

பிரித்தானியாவில் திருமணமாகாத நேபாள இளம்பெண் ஒருவர் கர்ப்பமான நிலையில் குழந்தை பிறந்தவுடன் அதன் மண்டை ஓட்டை நசுக்கி கொலை செய்த வழக்கில் சந்தேகநபருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் விடுதலை அளித்துள்ளதுடன் அபராதம் மட்டுமே விதித்த...

பிரித்தானியாவில் மயங்கி விழுந்த 16 வயது யுவதி உயிரிழப்பு!

பிரித்தானியாவில் திடீரென மயங்கி விழுந்த 16 வயது யுவதியொருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கேரளாவை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது குடும்பத்தினருடன் பிரித்தானியாவின் லூடனில் வாழ்ந்து வந்த நிலையில் திடீரென காய்ச்சல் ஏற்ப்பட்ட...

இங்கிலாந்தில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பலருக்கு டெல்டா தொற்று!

இங்கிலாந்தில் கடந்த இரண்டு வாரங்களில் டெல்டா தொற்றினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட 55 சதவீதமானோர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொண்ட பலருக்கு டெல்டா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக...

உயிரணு தானத்தால் 15 பிள்ளைகளுக்கு தந்தையான பிரித்தானியர்!

பிரித்தானியாவில் உயிரணு தானத்தால் 15 பிள்ளைகளுக்கு தந்தையான பிரித்தானியர் ஒருவர் தமக்கிருந்த குணப்படுத்த முடியாத மரபணு நோயை மறைத்ததாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். குறித்த நபருக்கு மரபணு நோயானது குணப்படுத்த முடியாது என்பதுடன்,...

பள்ளியில் சுருண்டு விழுந்து மரணமடைந்த 10 வயது மாணவி: அதிர்ச்சியில் குடும்பம்

பிரித்தானியாவில் 10 வயது பள்ளி மாணவி திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது. கடந்த புதன்கிழமை சக மாணவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்த பர்வீன் சாதிக் என்ற மாணவி நண்பகலில்...

இங்கிலாந்தில் வளர்ப்பு நாய்க்கு கொரோனா பாதிப்பு…!

இங்கிலாந்தில் வளர்ப்பு நாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் வளர்ப்பு நாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் தலைமை கால்நடை அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த 3-ந் தேதி வெய்பிரிட்ஜில் உள்ள விலங்குகள்...

யாழ் செய்தி