பிரித்தானிய செய்திகள்

பிரித்தானிய செய்திகள், UK Tamil News, London Tamil News Channel, England News, United Kingdom News In Tamil, London News in Tamil | லண்டன் செய்திகள், Jaffna News

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 60இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 60இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 60இலட்சத்து 14ஆயிரத்து 23பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஆறாவது...

பிரித்தானியாவில் 16 மற்றும் 17 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்!

16 மற்றும் 17 வயதுடைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என பிரித்தானிய நிபுணர்கள் பரிந்துரைக்கவுள்ளனர். நன்மைகள் மற்றும் அபாயம் குறித்து மதிப்பிடுவதாகக் கூறி, தடுப்பூசி மற்றும் நோய்த் தடுப்புக்கான குழு கடந்த...

பிரித்தானியாவில் கொரோனாவால் மெலும் 71 பேர் உயிரிழப்பு!

கொரோனா பாதிப்பில் உலக அளவில் பிரித்தானியா ஆறாவது இடத்தில் நீடிக்கின்றது. ' இந்நிலையில், பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 58 இலட்சத்து 56 ஆயிரத்து 528 ஆக...

இலங்கை காதலியின் தவறான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடாதிருக்க 14 மில்லியன் கப்பம் கோரிய இங்கிலாந்து இளைஞன்!

வெள்ளவத்தையில் வசிக்கும் ஒரு பெண்ணிடமிருந்து கோரிய கப்பதில் 700,000 ரூபாவை நேற்று செவ்வாய்கிழமை கொம்பனி வீதி பிரதேசத்தில் வசிக்கும் இருவர் பெற்றுக்கொள்ள வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டு தற்போது...

யாழைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் பிரான்சில் மரணம்!

யாழ். புங்குடுதீவு மடத்துவெளி 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario, பிரான்ஸ் Savings-Le Temple ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லஜினி விக்கினேஸ்வரன் அவர்கள் 24-07-2021 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் சுகவீனம் காரணமாக...

பிரித்தானியாவில் பிறந்த குழந்தையை கொலை செய்த யுவதி!

பிரித்தானியாவில் திருமணமாகாத நேபாள இளம்பெண் ஒருவர் கர்ப்பமான நிலையில் குழந்தை பிறந்தவுடன் அதன் மண்டை ஓட்டை நசுக்கி கொலை செய்த வழக்கில் சந்தேகநபருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் விடுதலை அளித்துள்ளதுடன் அபராதம் மட்டுமே விதித்த...

இருளில் மூழ்கிய பிரித்தானிய நகரம்!

பெருவெள்ளம் சூழ்ந்த நிலையில் பிரித்தானியாவின் லிவர்பூல் நகரம் இருளில் மூழ்கியதுடன், நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பெருவெள்ளம் காரணமாக சாலையில் பள்ளம் ஏற்பட்டு, போக்குவரத்து கடுமையாக பாதிப்புக்கு உள்ளானது. சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க இரவு...

ஒரே நாளில் 430 புலம்பெயர்ந்தோர் ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவை வந்தடைந்தனர்!

ஒரே நாளில் 430 புலம்பெயர்ந்தோர் ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவை வந்தடைந்துள்ளதாக உட்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுவே நாளொன்றில் ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவை வந்தடைந்த அதிகப்பட்ச புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையாகும். முந்தைய தினசரி அதிகபட்சம் 2020ஆம்...

பிரான்ஸில் யாழை பூர்வீகமாக கொண்ட சிறுமிக்கு நேர்ந்த துயரம்!

பிரான்ஸில் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்ள சென்ற யாழை பூர்வீகமாக கொண்ட பதின்ம வயதான சிறுமியிடம் தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் தகாத முறையில் நடந்துகொண்டமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சுவிஸ்லாந்தில்...

பிரான்ஸில் வியத்தகு விஞ்ஞான மருத்துவ விருதினை பெற்ற யாழ் யுவதி!

பிரான்ஸில் வியத்தகு விஞ்ஞான மருத்துவ விருதினை யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வி சுவஸ்திகா இந்திரஜித் பெற்றுள்ளார். பாரிஸில் வசிக்கும் சுவஸ்திகா பாரி சக்லே (Paris-Saclay) பல்கலைக்கழகப் பட்டதாரியாகும். இந்நிலையில் பிரான்ஸில் உயரிய விருதினை பெற்ற...