வவுனியா செய்திகள்

vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

வவுனியாவில் ஓட்டம் எடுத்த மைத்திரி! தடுமாறிய மெய்பாதுகாவலர்கள்…..!

வவுனியாவில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியேறிச் சென்றுள்ளார். இதன்போது அவரை மறித்து கேள்வி கேட்ட முற்பட்ட வவுனியா ஊடகவியலாளர்களை முன்னாள் ஜனாதிபதியின் மெய்பாதுகாவலர்கள் வழிமறித்து தள்ளு முள்ளில் ஈடுபட்டனர். வவுனியா...

ஜனாதிபதிக்கு முன்னால் தமிழில் உரை நிகழ்த்திய துணைவேந்தர்!

வடமாகாணத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான வவுனியா பல்கலையின் அங்குராப்பண நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னால் வர்வேற்புரையை வவுனியா பல்கலையின் துணைவேந்தர் கலாந்தி த.மங்களேஸ்வரன் தமிழில் நிகழ்த்தியுள்ளார். இந நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (11-02-2022)...

திடீரென மாயமான வவுனியா – மன்னார் வீதியில் இருந்த குழிகள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) வருகையை அடுத்து மன்னார் வீதியின் பல பகுதிகளிலும் மழைக்கு மத்தியிலும் அவசர புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இந்த நடவடிக்கையால் வீதியில் காணப்பட்ட பல குழிகள் மாயமாகியுள்ளன.வவுனியா, மன்னார்...

வவுனியாவில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்…!

வவுனியா பல்கலைக் கழகத்தை திறந்து வைப்பதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ விஜயம் செய்த நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் போராட்டம் இன்று (11) முன்னெடுக்கப்பட்டது.வவுனியா, பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைக்...

வவுனியாவில் கோட்டாபயவின் வருகையால் அவசர அவசரமாக அகற்றப்பட்ட தமிழ் மொழி கல்வெட்டு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa) வருகையால் வவுனியா பல்கலைக் கழகத்தின் திரை நீக்கபகுதியில் இருந்த தமிழ் மொழி கல்வெட்டு மறைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.வவுனியா பல்கலைக் கழகத்திற்கு இன்று விஜயம்...

வவுனியா செல்கின்றார் ஜனாதிபதி கோட்டாபய…!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நாளையதினம் வவுனியாவிற்கு செல்லவுள்ளார். வுனியா, பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் அங்குராப்பண நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய விஜயம் செய்யவுள்ளார். வவுனியா பல்கலைக்கழகமானது 1991 ஆம் ஆண்டு வட...

வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் கல்வியற்கல்லூரி மாணவர்கள் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் கல்வியற் கல்லூரி மாணவர்கள் 36 பேருக்கு நேற்று (26.01) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.வவுனியா கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்கள் இருவருக்கு...

வவுனியா மாவட்ட செயலகத்தினை முற்றுகையிட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் : பொலிஸார் குவிப்பு….!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் வவுனியா மாவட்ட செயலகத்தின் வாயிலினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதினால் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுநீதிக்கான அணுகல் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் வவுனியா மாவட்ட செயலத்தில்...

வவுனியாவின் உயர்கல்வி கல்வி வளங்களில் ஒன்று அழிவின் விளிம்பில்!!

வவுனியா மாவட்டத்தின் ஒமந்தை பகுதியில் 2015 ஆண்டிலிருந்து இருந்து வெற்றிகரமாக இயங்கி வந்த இலங்கை உயர்தொழிநுட்பவியல் நிறுவகம் மாணவர்கள் பற்றாக்குறை காரணமாக மூடப்படும் தருவாயில் உள்ளது.2020 ஆண்டு வரையும் HNDA, HNDIT, HNDE...

வவுனியாவில் பிள்ளையார் சிலை மாயம்…!

வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் காணப்பட்ட பிள்ளையார் சிலை மாயமாகியுள்ளது.வவுனியா, இலுப்பையடிப் பகுதியிலுள்ள இலுப்பை மரத்தின் கீழ் சிறிய கூடாரம் அமைக்கப்பட்டு பிள்ளையார் சிலை வைத்து நீண்டகாலமாக வழிபடப்பட்டு வந்தது.வவுனியா நகரின் இலுப்பையடிப் பகுதியிலுள்ள...