வவுனியா செய்திகள்

vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் நிர்வாகத்தெரிவும் வருடாந்த பொதுக்கூட்டமும்.!!

இலங்கை தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட கிளையின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் இன்று 07.01.2017 காலை 10.00மணியளவில் குருமண்காட்டில் அமைந்துள்ள (தாயகம்) மாவட்ட காரியாலயத்தில் மாவட்ட கிளையின் தலைவரும் வடக்கு மாகாண...

வவுனியா சிதம்பரபுரத்தில் வீட்டுத்திட்டம் கோரி வன்னிக்கோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!

வவுனியா சிதம்பரபுரம் வன்னிக்கோட்ட மக்கள் வீட்டுத்திட்டம் கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வன்னி கோட்டத்தில் வாழும் 300 குடும்பங்களுக்கு 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 25 ஆயிரம் ரூபா மானியமாகவும் 25 ஆயிரம் ரூபா...

விபத்தில் பலியான வவுனியா மாணவி கணிதப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடம்!!

வவுனியா மவாட்டத்தில் கணிதம், விஞ்ஞானம் கலைப்பிரிவுகளில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினை பெற்றுள்ளனர். கணிதப்பிரிவில் 3 ஏ சித்திகளை பெற்று சிவதுர்க்கா சத்தியநாதன் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினையும் (அம்...

வவுனியாவில் குளாய் கிணற்றை காணவில்லையென முறைப்பாடு

  வவுனியா நகரின் மத்தியிலுள்ள இராணுவ தளபதி கொப்பாகடுவவின் சிலைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த குழாய்கிணறு ஒன்றை சில வருடங்களாக காணவில்லையென வவுனியா நகரசபை செயலாளரான ஆர்.தயாபரன் அவர்களிடம் சமூக நலன்விரும்பி ஒருவரால் முறைப்பாடொன்று இடப்பட்டுள்ளது. இவ்...

வவுனியா கண்டி வீதியில் விபத்து ஒருவர் காயம்!!

வவுனியா ஏ9 வீதி இலங்கை போக்குவரத்து சபை காரியாலயத்திற்கு (டிப்போ) அருகே இன்று (06.01.2016) மாலை 4.00 மணியளவில் பட்டா ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் விபத்துக்குள்ளானது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியாவிலிருந்து மதவுவைத்தகுளம்...

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் பிரதான மண்டபம் திறப்பு!!

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் பிரதான மண்டபம் இன்ற 06-01-2017 வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திருமதி. கி.நந்தபாலன் தலைமையில் நடைபெற்றது. மாலைபோட்டு பாண்ட் வாத்தியங்கள் முழங்க...

கெரோயின் போதைப் பொருளுடன் வவுனியாவில் ஒருவர் கைது!!

கெரோயின் போதைப் பொருளை உடமையில் மறைத்து வைத்திருந்த ஒருவர் வவுனியா பொலிசாரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பொலிஸ் நிலைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து உபபொலிஸ் பரிசோதகர் கலாவினோதன்...

யாழ் செய்தி