வவுனியா செய்திகள்

vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

ரணிலே நாட்டை விட்டு வெளியேறு – வவுனியாவில் காணாமற்போனோரின் உறவுகள் போராட்டம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கு நோக்கிய பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் பந்தலுக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 மணியளவில் எதிர்ப்பு...

வவுனியா தோட்ட காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்களை மீட்பு!

இன்றைய தினம் வவுனியா வேலங்குளம் பகுதியில் உள்ள தோட்ட காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்களை பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள தனியார் காணியை அதன் உரிமையாளர் உழவியந்திரம் மூலம் பண்படுத்தியுள்ளார். இதன்போது உரப்பொதிக்குள் காணப்பட்ட...

வவுனியாவில் காட்டுப்பகுதியில் பையில் சுற்றப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் மீட்பு!

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இளமருதங்குளம் காட்டுப் பகுதியில் மரமொன்றின் அடிவாரத்தில் பிளாஸ்ரிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. ஓமந்தை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இரண்டுவருட நிறைவை முன்னிட்டு வவுனியாவில் விஷேடவழிபாடு!

உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டாவது வருடநினைவுதினநிகழ்வுகள் குட்செட்வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் இன்று (புதன்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கொழும்பு பிரபல விடுதிகளிலும், தேவாலயங்கள் மீதும் இஸ்லாமிய...

வவுனியா நகர் மற்றும் அதனை அண்டிய பகுதியில் நாளைய தினம் 8 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்!

வவுனியா நகர் மற்றும் அதனை அண்டிய பகுதியில் நாளைய தினம் 8 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. இதனை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது. பிரதான நீர் குழாய்...

கேரள கஞ்சாவுடன், மதவாச்சியிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த இருவர் நேற்று கைது!

கேரள கஞ்சாவுடன், மதவாச்சியிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த இருவர் நேற்று (22ஆம் திகதி) கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் – பரயன்குளத்திலிருந்து சென்ற காரிலிருந்து 142 கிலோ 812 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார்...

வவுனியாவில் இளைஞறொருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது!

வவுனியாவில் இளைஞரொருவரை ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது. இதனடிப்படையில் நேற்று மாலை வவுனியா நகரிலிருந்து மன்னாருக்கு செல்லும் பிரதான சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள...

வவுனியா மக்கள் இன்று வீட்டுத்திட்டம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

வவுனியா மக்கள் இன்று வீட்டுத்திட்டம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகர் இலுப்பைக்குளத்தைச் சேர்ந்த குடும்பங்கள் தமக்கு வழங்குமாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டம் வவுனியா தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு முன்பாக இடம்பெற்றது.

யாழ் செய்தி