Sunday, September 23, 2018

வவுனியா செய்திகள்

Home வவுனியா செய்திகள் Page 2
vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

வவுனியா அரச விடுதிக்குள் அத்துமீறிய இராணுவ வீரர் கைது

வவுனியா செய்திகள்:வவுனியா நெடுங்குளம் பகுதியில் அமைந்துள்ள அரச விடுதியில் அத்துமீறி நுழைந்து நகை அறுத்தார் எனும் குற்றசாட்டில் இராணுவ சிப்பாய் ஒருவர் வவுனியா காவற்துறையினரால் கைது செய்யபட்டு உள்ளார். வவுனியாவில் உள்ள அரச விடுதியில்...

கணணிவெடி வெடித்து கணவன் மரணம் அதிர்ச்சியில் மனைவி மரணம்

வவுனியா செய்திகள்:மறைந்து கிடந்த வெடிபொருள் ஒன்று வெடித்து இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதில் ஒருவரின் மனைவி கணவன் உயிரிழந்த செய்தியை கேட்டு மனம் தாங்க முடியாமல் நஞ்சருந்தியுள்ளார். மேலும் இச்சம்பவம்...

வெடுக்குநாறிமலை ஆதி சிவன் கோயிலில் வழிபட தொல்லியல் திணைக்களம் கட்டுப்பாடு

வவுனியா செய்திகள்:வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலையில் ஆலயம் அமைத்து வழிபட முடியாது என்பதுடன், மலையில் இருந்து 400 மீற்றருக்கு அப்பாலேயே ஆலயம் அமைக்க முடியும் என தொல்லியல் திணைக்களம் அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெடுக்குநாறிமலை ஆலய...

பிரான்சில் இருந்து நாடுகடத்தப்பட்ட வவுனியா இளைஞர் பற்றிய தகவல்

பிரதான செய்திகள்:இலங்கையிலிருந்து பிரான்சுக்குள் சென்ற வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிலமணி நேரங்களில் அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின் அடுத்த சில தினங்களில் திருப்பி அனுப்பப்பட்டுள்ள சம்பவம் சில நாட்களுக்கு...

வவுனியா பம்பைமடு இராணுவத்தினரை வெளியேற விக்னேஸ்வரன் சொன்ன திட்டம்

வவுனியா பம்பைமடு பகுதியில் உள்ள இராணுவத்தினரை அகற்ற முகாமுக்கு அண்மையில் குப்பைகளை கொட்டினால் எழுப்பமுடியும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யோசனை முன்வைத்துள்ளார். வவுனியா மாவடட அபிவிருத்தி குழுக் கூட்டம் மாவட்ட செயலக...

வவுனியாவில் மது­போ­தை­யில் வந்த இளை­ஞர் குழு தாக்குதல்

வவுனியா செய்திகள்:மது­போ­தை­யில்- இரும்­பு ­கம்­பி­க­ளு­டன் வீடொன்­றுக்­குள் புகுந்த மூன்­று­ பே­ரைக் கொண்ட இளை­ஞர் குழு ,வீட்­டின்­ வா­யிலை உடைத்து சேதப்­ப­டுத்­தி­ய­து­டன், வீட்­டின்­ மீது கற்­களை எறிந்­தும் தாக்­கு­தல் நடத்தினர். இந்தச் சம்பவம் வவு­னியா சாந்­த­சோ­லைப்...

வவுனியா பொலிசார் விரட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் கம்பத்துடன் மோதி மூவர் காயம்

வவுனியா செய்திகள்:வவுனியாவில் போக்குவரத்து பொலிஸாரால் விரட்டிச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் மின்சார கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் இன்று இரவு வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதி, இறம்பைக்குளம் சந்தியில்...

வவுனியா விடுதியில் பெண் கழுத்தை வெட்டி கொடூரமாக தற்கொலை

வவுனியா செய்திகள்:வவுனியா குழுமாட்டுச்சந்தி கணேசபுரத்தில் அமைந்துள்ள விடுதியொன்றில் வசித்து வந்த பெண்ணொருவர் கழுத்தை வெட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும் இச்சம்பவம் விடுதியில் பெரும் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. தற்கொலைக்கு முயன்ற பெண்ணை வவுனியா மாவட்ட பொது...

வவுனியாவில் தமிழ் மக்களை வீடியோ பிடித்த சிங்கள புலனாய்வாளர்! -வீடியோ

வவுனியா செய்திகள்:வவுனியா வடக்கு பிரதேசத்தில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய மக்களின் பிரச்சனைகளை ஆவணப்படுத்துவதற்காக சென்ற ஊடகவியலாளரை புகைப்படம் எடுத்து செய்தி செளகரிப்பதற்கு அச்சுறுத்தல் விடுத்த புலனாய்வுப்பிரிவை சேர்ந்த நபரை ஊடகவியலாளர் துரத்தி...

வவுனியாவில் 100 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

வவுனியா செய்தி:வவுனியா - நெளுக்குளம், முள்ளிப்பிலவு சந்திப்பகுதியில் மோட்டார்சைக்கிளில் சென்ற இளைஞரிடமிருந்து இன்று காலை கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞரிடம் கஞ்சா இருப்பதாக வன்னி பிராந்திய போதையொழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்...

யாழ் செய்தி