Thursday, July 18, 2019

வவுனியா செய்திகள்

Home வவுனியா செய்திகள் Page 2
vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

தாக்குதல்களை நியாயப்படுத்தி சமூக வலைத்தளத்தில் காணொளியை வெளியிட்ட வவுனியா மௌலவி மீது பொலிஸார் வலைவீச்சு!

உயிரித்த ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை நியாயப்படுத்தி சமூக வலைத்தளத்தில் காணொளியை வெளியிட்ட வவுனியா மற்றும் செட்டிக்குள பிரதேச பள்ளிவாசல்களின் மௌலவி ஒருவரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார்...

வவுனியாவில் நீரில் மூழ்கி மரணமடைந்த மாணவனின் திறமை என்ன தெரியுமா?

வவுனியா செய்திகள்:நீரில் மூழ்கி மரணமடைந்த வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 11 இல் கல்வி கற்கும் திபிசன் எனும் மாணவனின் திறமையை வெளிப்படுத்தும் பேட்ட நடன வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி...

வவுனியா ஆட்டோவில் இலங்கை தேசிய கொடியால் வந்த வினை

வவுனியா செய்திகள்:வவுனியா, நகரசபை பூங்கா வீதியில் இன்று மாலை இலங்கையின் தேசியக் கொடியுடன் முச்சக்கரவண்டியில் அதிவேகமாக சென்ற இளைஞர்களை பொலிஸார் துரத்திப் பிடித்து நீதிமன்ற வழக்கு தாக்கல் செய்துள்ளனர். வவுனியா நகரசபைக்கு அருகே வழமை...

வவுனியா இளம் பெண் கொடூரக் கொலை! பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் பிரதேச செயலகத்திற்கு மிகச் சமீபமாக மகாவலி கிளை ஆற்றில் இருந்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட வவுனியா யுவதி பற்றிய படுகொலை விசாரணையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக...

வவுனியா கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலை ஆதராம் சிக்கியது

வவுனியா செய்திகள்:வவுனியா நெளுக்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாயின் கையடக்க தொலைபேசியினை புலனாய்வு பிரிவினருக்கு வழங்கி பகுப்பாய்வு செய்யுமாறு வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஷான் பொலிஸாருக்கு...

வவுனியா குழந்தை கடத்தல்,காதல் விவகாரம் என்ன நடந்தது ?

வவுனியா குடும்பம்:வவுனியா குட்செட் வீதியில் மர்ம கும்பல் ஒன்றினால் கடந்த 31.05.2018- அதிகாலை முகத்தை கறுப்பு துணியால் மூடிக்கட்டியபடி வந்த மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, 08 மாத குழந்தையை கடத்திச்...

வவுனியாவில் மகளின் உயிரை பறித்த தந்­தை­யின் வாக­னம்

Today Vavuniya,,.தந்­தை­யின் வாக­னத்­தில் மோதுண்டு 5 வயது மகள் உயி­ரி­ழந்­தாள் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது. வவு­னியா செட்­டிக்­கு­ளம் வீர­பு­ரம் பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் நடந்த விபத்­தில் காய­ம­டைந்த சிறு­மியே நேற்று உயி­ரி­ழந்­தாள். அதே இடத்­தைச் சேர்ந்த...

வவுனியாவுக்கு போன கருணாவால் மக்களுக்கு சிக்கல் – பொலிஸார் குவிப்பு

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தலைமையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இடம்பெறவிருந்த நிலையில், அந்த பகுதியில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது. வவுனியா, கிடாச்சூடி எனும் பகுதியில்...

கைக்குழந்தையை தவிக்கவிட்டு தலைமறைவான தாய்.. குழந்தையோடு பரிதவிக்கும் கணவர்- நடந்தது என்ன? படங்கள்

வவுனியாவில் பத்துமாத கைக்குழந்தையை தவிக்க விட்டு பெற்ற தாய் தலைமறைவான சம்பவம் ஒன்ற இடம் பெற்றுள்ளது. வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் வசித்த வந்த சௌந்தராஜா விஜியலட்சுமி என்ற பெண்ணே கணவனையும் கைக்குழந்தையையும் தவிக்கவிட்டு தலைமறைவான...

வவுனியாவில் அசிங்கம் செய்யும் இவர்களை கண்டுகொள்ளாதது ஏன் ??

சீர்கேடும் வவுனியா:வவுனியா நகரத்தில் அடிக்கடி நடமாடுபவரா நீங்கள்? அப்படியென்றார் நாம் சொல்லும் விடயங்கள் உங்களிற்கு அதிர்ச்சியளிக்காது. அடிக்கடி நீங்களும் பார்த்திருப்பீர்கள். நகரத்தின் முக்கிய முடுக்குகள், பேரூந்து நிலையம், ஆளரவற்ற இடங்களில் அடிக்கடி எதிர்ப்படும் முகங்களை மனதில்...

யாழ் செய்தி