வவுனியா செய்திகள்
vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News
வவுனியா, தோணிக்கல் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 பேருக்கு கொரொனா!
வவுனியா, தோணிக்கல் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 பேருக்கு நேற்று (15.04) மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று வெளிநாடு செல்வதற்காக சுகாதார பரிசோதர்களின்...
புதுவருட தினத்தன்று வவுனியாவில் ஐவர் கைது!
மது போதையில் வாகனங்களை செலுத்திய குற்றச்சாட்டில் புதுவருடமான நேற்றைய தினம் 5 பேர் வவுனியா போக்குவரத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விடயத்தை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி ரொஷான்...
வவுனியா தோணிக்கல் பகுதியில் 5000 ரூபாய் பணம் பெறச்சென்ற மக்கள் பலர் ஏமாற்றம்!
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள 5000 ரூபாய் பணத்தை பெறச் சென்ற மக்கள் பலர் பணம் பெற முடியாது ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற அவலநிலை வவுனியா தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவில் பதிவாகியாகியுள்ளதுடன், இதன் காரணமாக...
வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டத்தால் அச்சம்!
நாட்டில் தற்போதைய கோவிட் அசாதாரண சூழலில் நாளைய தினம் புத்தாண்டை முன்னிட்டு வவுனியா நகரில் அதிக சன நெரிசல் காணப்படுகின்றது. இதனால் கோவிட் வைரஸ் தொற்று, வீதி விபத்துக்கள் ஏற்படுகின்ற அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது...
வவுனியா வைரவப்புளியங்குளம் குளக்கட்டினுள் வீழ்ந்து விபத்தான இளைஞன்!
வவுனியா வைரவப்புளியங்குளம் குளக்கட்டினுள் முச்சக்கரவண்டியொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (12.04.2021) திங்கட்கிழமை இரவு 7.00 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கூமாங்குளம் பிரதான வீதியூடாக...
வவுனியாவில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன சாரதிகள் அவதி!
வவுனியாவில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் என்பதுடன், மக்களது இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வவுனியாவில் மழை பெய்து வந்த நிலையில், தற்போது...