வவுனியா செய்திகள்

vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி யதுர்சியின் இறுதிக்கிரியை!

வவுனியா - கணேசபுரம் 8ம் ஒழுங்கை பகுதியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 16 வயது சிறுமி ராசேந்திரன் யதுர்சியின் இறுதிக்கிரியை இன்று பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது. கடந்த 30ஆம் திகதி மாலை மேலதிக...

வவுனியா சிறுவர் பூங்காவிற்குள் நுழைந்து மதுபோதையில் மர்ம கும்பல் அட்டகாசம்!

வவுனியா - குடியிருப்பு சிறுவர் பூங்காவில் இன்று மதுபோதையில் நுளைந்த மூவர் அடங்கிய கும்பல் பூங்காவில் பணியாற்றிவரும் முதியவர் உட்பட இருவரை தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டி...

வவுனியாவில் சீனியுடன் ரவை கலந்து விற்பனை என குற்றச்சாட்டு

வவுனியாவில் சீனியானது ரவை கலந்து விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டியுள்ளனர். நாடு முடக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மக்கள் வர்த்தக நிலையங்களில் குவிந்து பொருட்களை கொள்வனவு செய்திருந்தனர். இந்த நிலையில் சீனியின் விலை அதிகரித்துள்ளதால்...

வவுனியாவை சேர்ந்த நபர் பரிதாபமாக கொழும்பில் உயிரிழப்பு ! வெளியான காரணம் !

நேற்று (08.12.2022) பணியிடத்தில் பணிபுரியும் போது ஒருவர் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அவர் வவுனியாவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. வவுனியா குட்செட் தெருவில் வசிக்கும் 41 வயதுடைய கனகசபை...

வவுனியாவில் ஒரு மில்லியன் ரூபாவுக்கு ஏலம் போன மூன்று மாம்பழங்கள்!

வவுனியாவில் ஒரு மில்லியன் ரூபாவிற்கு மூன்று மாம்பழங்கள் மற்றும் மாலை ஒன்று ஏலம் விடப்பட்ட நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா மரக்காரம்பளை வீதி, கணேசபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய அலங்காரத் திருவிழாவின்...

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்ம மரணம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல் !

வவுனியா குட்செட் வீதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான பகுப்பாய்வு முடிவுகள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்...

வவுனியாவில் 16 வயது தங்கையுடன் உடல் உறவு வைத்த அண்ணன் கைது!!

வவுனியாவில் சகோதரியை வன்புணர்வுக்கு ஈடுபடுத்திய சகோதரனை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்று வவுனியா பட்டக்காடு பகுதியில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு 16 வயதுடைய தங்கையையே இவ்வாறு வன்புணர்வுக்கு உள்ளாக்கி உள்ளதாக தெரிய வந்துள்ளது. தந்தையின்றி தாயின்...

வவுனியாவில் மனைவியை நையாண்டி செய்த இளைஞனை கத்தியால் குத்திய கணவன்!

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள புடவை கடை ஒன்றில் வாள் வெட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (07.10) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும்...

வவுனியாவில் உயிரிழந்த லண்டன் பெண் தொடர்பில் வெளியான தகவல்!

லண்டனில் இருந்து தாயகம் திரும்பியிருந்த நிலையில் வவுனியாவில் உயிரிழந்த சிந்துஜாவின் மரணம் தொடர்பான தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். வவுனியா, ஆலடித் தெரு பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 32 வயதான சிந்துஜா என் பெண்...

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி எடுத்த விபரீத முடிவு!

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா மணிபுரம் பகுதியில் வசிக்கும் இளம் யுவதி ஒருவர் தாய், தந்தை வேலை நிமித்தம் இன்று காலை வவுனியா...

யாழ் செய்தி