வவுனியா செய்திகள்

vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

வவுனியாவில் தமிழ் எம்.பிகளின் பதாதை மீது அழுகிய தக்காளிப் பழம் வீசப்பட்டு போராட்டம்!

வவுனியாவில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் நெற்பயிர் மீது அழுகிய தக்காளியை வீசி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக கொட்டகை அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால்...

வவுனியாவில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி !

வவுனியாவில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது இன்று வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த பகுதியை சேர்ந்த 40...

வவுனியா இ.போ.ச சாரதி ஒருவருக்கு கொரோனா!

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையில் கடமையாற்றும் சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. குறித்த சாரதிக்கு சுகாதாரபிரிவினரால் இன்றையதினம் அன்ரியன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அவருக்கு கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து...

வவுனியா பூவரசங்குளம் பிரதேசத்தில் வன்முறை செயல்களில் ஈடுபட்ட குழுவின் நான்கு பேர் கைது !

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வவுனியா முகாம் அதிகாரிகள் நேற்று சுற்றிவளைப்புச் சோதனையில் ஈடுபட்டு வன்முறைச் செயல்களில் ஈடுபட்ட குழுவைச் சேர்ந்தவர்களை கைது செய்துள்ளனர். இந்தப் பகுதியில் வன்முறைச் செயல்களில் ஈடுபட்ட...

வவுனியாவில் இவ் வாரம் 30 வயதுக்கு மேற்பட்ட 45000 பேருக்கு தடுப்பூசிகள்!

வவுனியா மாவட்டத்தில் கடந்த வாரம் 60 வயதுக்கு மேற்பட்ட 1000 பேருக்கு முதல் கட்டமாக சினோபாம் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன. அதன் இரண்டாம் கட்டமாக சில தினங்களில் மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட...

வவுனியாவில் புதிய தொற்றாளர் இனம் காணப்பட்டுள்ளார் !

வவுனியா, உக்குளாங்குளம் கிராமத்தில் மூன்றாவது டெங்கு நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் கடந்த மாதம் 7...

வவுனியா பம்பைமடு ஆயுள்வேத வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றம்!

வவுனியா பம்பைமடு ஆயுள்வேத ஆதார வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணி தாய்மார்களிற்கு சிகிச்சை வழங்குவதற்காக இவ் ஆயுள்வேத ஆதார வைத்தியசாலை சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளதுடன், 80 படுக்கை...

வவுனியாவில் கொரோனாவால் மரணமடைந்த முதலாவது நபரின் உடல் பூந்தோட்டத்தில் தகனம்!

கொரோனா தாக்கத்தால் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மரணமடைந்த முதலாவது நபரின் உடல் வவுனியா பூந்தோட்டம் மயானத்தில் இன்று (14.05.2021) தகனம் செய்யப்பட்டது. வவுனியா சமனங்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட தெற்கிழுப்பைகுளம் பகுதியில் வசிக்கும்...

வவுனியாவில் வீடு புகுந்து மாணவன் மீது தாக்குதல்!

வவுனியாவில் வீடு புகுந்து மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் வவுனியா - வேப்பங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றைய தினம் (15-04-2023) மாலை இடம்பெற்றுள்ளது. இருவேறு...

வவுனியாவில் வசிக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வீட்டுக்கு இராணுவ பாதுகாப்பு

வவுனியாவில் வசிக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் ஆகியோரது வீடுகளுக்கு இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவானவர்கள் நேற்றைய தினம் (09) அரசாங்கத்திற்கு...

யாழ் செய்தி