வவுனியா செய்திகள்

vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

வவுனியாவில் திடீரென இடம்பெற்ற கலவரம்: தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்கள் !

வவுனியா எரிபொருள் நிலையமொன்றில் ஏற்பட்ட கலவரத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. ஆண்டியா புளியாளங்குளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட முரண்பாடானது வாள்வெட்டுச் சம்பவமாக மாறியதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ் வாள்வெட்டு...

வவுனியாவில் பரிதாபமாக உயிரிழந்த 03 வயது சிறுமி

வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுமி மரணமடைந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மதியம் இந்த துயர சம்பவத்தில் வவுனியா, சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த கிருசாந்தன் தட்சாயினி என்ற...

வவுனியாவில் பொலிஸ் வேடத்தில் கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்ட தொலைக்காட்சி நாடக நடிகை!

வவுனியா மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நாடக நடிகர் ஒருவர் நீல மாணிக்கக்கல்லை மோசடி செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் பிரபல...

வவுனியாவில் வெட்டி கொல்லப்பட்ட சிறுவனின் புகைப்படம் வெளியானது!

வவுனியா லக்சபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பின்பகுதியிலிருந்து இன்று (06) காலை 8.00 மணியளவில் வெட்டுக்காயங்களுடன் 14வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் புகைப்படம் வெளியாகியுள்ளது. குறித்த சிறுவன் அவரின்...

வவுனியா வைத்தியசாலைக்குள் இப்படி ஒரு சம்பவம்; பலரும் அதிருப்தி….!

வவுனியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் சுகாதார பரிசாரகர் ஒருவரின் ரிக்ரொக் வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் அது குறித்து சமூக ஆர்வலர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.இன்றைய காலத்தில் பலர் ரிக்ரொக் வீடியோவிற்கு அடிமையாகியுள்ளனர்....

வவுனியா ஒமந்தை பகுதியில் மயங்கி வீழ்ந்து ஒருவர் திடீர் மரணம்!

வவுனியா ஒமந்தை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் மயங்கி வீழ்ந்து மரணமடைந்துள்ள நிலையில் கொரோனா தொற்று பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. ஜேசிபி வாகனத்தின் உதவியாளராக கடமையாற்றிய குறித்த நபர் ஒமந்தை பகுதியில்...

வவுனியாவில் மாயமான இளைஞர் ! வெளியான புகைப்படம் !

வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்றைய தினத்திலிருந்து காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குருமன்காடு பகுதியை சேர்ந்த கயேந்திரன் கிருத்திகன் என்ற இளைஞரை நேற்றையதினம் (31-05-2022) அதிகாலை 4...

வவுனியாவில் போதைப்பொருள் பாவித்து உயிரிழந்த நபரின் புகைப்படத்தை பாரத்து அதிர்ந்து போன இளைஞர்கள் !

வவுனியாவில் நபர் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையானதைதொடர்ந்து உயிரிழந்ததையடுத்து அவரின் புகைப்படம் பகிரப்பட்டதை இளைஞர்கள் பார்த்து அதிர்ச்சுக்குள்ளாகியுள்ளனர். குறித்த நபர் மட்டக்களப்பு பகுதியில் வசித்து வந்த 2 பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய குடும்பஸ்தர் என...

வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டில் குடும்பஸ்த்தர் பலி!

வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்றையதினம் வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் நேற்று மாலை ஆயுதம் தாங்கி குழுவொன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதன்போது அவரின் ஒரு கை...

வவுனியாவில் இளம் தாய் உட்பட இரண்டு பிள்ளைகளை காணவில்லை!

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது வவுனியா பூந்தோட்டம் 1ம் ஒழுங்கை , மகாறம்பைக்குளம் வீதியை சேர்ந்த இளம் தாய் ஒருவர் உட்பட அவரது இரண்டு பிள்ளைகளையுமே காணவில்லை என வவுனியா பொலிஸ்...

யாழ் செய்தி