வவுனியா செய்திகள்

vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

வவுனியா வைத்தியசாலையில் இறந்த சிசு! திடீர் முற்றுகை பிரிவினர் விசாரணை !

வவுனியா வைத்தியசாலையில் பிறந்த சிசு உயிரிழந்தமை தொடர்பில் திடீர் தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 14, 2020 அன்று, வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் குழந்தை பிறந்து சில மணித்தியாலங்களில் உயிரிழந்தார்....

வவுனியாவில் பாரிய சத்தத்துடன் தீப்பற்றி எரியும் மதுபானசாலை! போராடும் தீயணைப்பு பிரிவினர்…!

வவுனியா, வைரவப்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மது விருந்தகத்தில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில் தீயணைப்பு பிரிவினர் தீயினை அணைக்க கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். குறித்த தீ...

வவுனியாவில் கிணற்றிலிருந்து மீட்க்கப்பட்ட 26 வயது இளைஞரின் சடலம் !

வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து இளைஞரின் சடலம் நேற்று (24) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இளைஞனின் வீட்டுக் கிணற்றில் இருந்து இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், இளைஞனின் மரணம் தொடர்பான மேலதிக...

வவுனியாவில் இடம்பெற்ற வோகனச்சோதனையில் சிக்கிய பொருட்கள்!

இன்று (03-10-2022) வவுனியா - ஈரட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் பொருட்களை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் ஏற்றேரியகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று...

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த முதியவர்….!

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகில் நேற்று இரவு முதியவர் ஒருவரின் சடலம்...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் ஆட்டோவின் சாரதி வைத்தியசாலையில் அனுமதி !

வவுனியா முச்சக்கரவண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (04) மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள், ஏ9...

வவுனியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக உயிரிழந்த இளம் யுவதி!

வவுனியா பிரதேசத்தில் இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் யுவதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (18-10-2022) இரவு நெடுங்கேணி சிவா நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சிவா நகர் பகுதியில் வசிக்கும் 21...

வவுனியா வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தின வழிபாடுகளை நடத்தக்கூடாது

வவுனியா வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தின வழிபாடுகளை நடத்தக்கூடாது என பௌத்த பிக்கு ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமுக வலைத்தளமொன்றில் நேற்று (07.03.2024) அவர் வெளியிட்டுள்ள காணொலியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்...

வவுனியாவில் சுகவீனம் காரணமாக திடீரென உயிரிழந்த ஒரு மாதக்குழந்தையின் இளம் தாய்!

குழந்தை பிறந்து ஒரு மாதமான நிலையில் இளம் தாய் ஒருவர் தீடிரென உயிரிழந்தார் இச் சம்பவம் இன்று அதிகாலை இடம் பெற்றது திருமணம் செய்து ஒரு வருடமான நிலையில் கடந்த மாதம் குறித்த ஆசிரியருக்கு...

வவுனியாவில் இன்று பாடசாலை சென்ற மாணணவர்களுக்கு நடந்த சோகம் : 40 பேர் வைத்தியசாலையில்!

வவுனியா மாவட்ட பாடசாலை ஒன்றில் இன்று (17) காலை குளவி கொட்டுக்கு இலக்காகி 32 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையின் காலை தொழுகையின் போது காற்றின் வேகம் காரணமாக மரமொன்றில்...

யாழ் செய்தி