Sunday, July 21, 2019

வவுனியா செய்திகள்

Home வவுனியா செய்திகள் Page 65
vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

பூட்டிய வீட்டில் இருந்து முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தரின் சடலம் மீட்பு

வவுனியா குருமன்காடு முதலாம் ஒழுங்கையில் பூட்டி இருந்த வீட்டினுள் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. குருமன்காடு முதலாம் ஒழுங்கை பகுதியில் நல்லையா சிவராசா (வயது - 73) என்பவரே இன்று (24) மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக...

வவுனியாவில் இரு மாணவர் குழுக்களுக்கிடையே மோதல்! இருவர் படுகாயம்

வவுனியாவில் பிரபல்யமான பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் க.பொ.த உயர்தர மாணவர்களும் க.பொ.த சாதாரணதர மாணவர்களும் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் வைத்து நேற்று(23) இரவு மோதிக்கொண்டதில் இரு மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம்...

வவுனியா சிறைச்சாலையில் கைதிகள் தாக்கப்படுவதாக முறைப்பாடு

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற வழக்குகளுடன் தொடர்புபட்ட நிலையில் வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் இன்று காலை சிறைச்சாலை அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட கைதியால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பளைப்பகுதியில்...

யானை தாக்கி வவுனியாவில் ஒருவர் உயிரிழப்பு

வவுனியா செட்டிக்குளம் மெனிக்கபாம் காட்டுப்பகுதியில் யானை தாக்கி ஒருவர் நேற்று உயிரிழந்தார். உயிரிழந்தவர் தனது நண்பருடன் பாலப்பழம் பிடுங்குவதற்காக காலை மெனிக்பாம் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு பாலப்பழம் பிடுங்கி கொண்டிருக்கும் பொழுது திடீரென வந்த...

வவுனியாவில் பிறந்த குழந்தை உயிரிழப்பு ; தாயார் கைது

வவுனியா ஈஸ்வரிபுரம் பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் தனது வீட்டில் தாயார் ஒருவர் குழந்தையை பிரசவித்துள்ளார். எனினும் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது பிறந்த குழந்தை இறந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஈஸ்வரிபுரம்...

வவுனியாவில் விக்கி – சத்தியலிங்கம் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்…!

வடமாகாண முதலமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று காலை இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் குறித்த பகுதியில்...

வவுனியாவுக்கு போன கருணாவால் மக்களுக்கு சிக்கல் – பொலிஸார் குவிப்பு

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தலைமையில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இடம்பெறவிருந்த நிலையில், அந்த பகுதியில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது. வவுனியா, கிடாச்சூடி எனும் பகுதியில்...

வவுனியா பேரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் இராணுவ வீரர் கைது

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று மதியம் 12.30 மணியளவில்கஞ்சாவுடன் இராணுவ வீரர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி அக்கராயன் இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ...

வவுனியா மேல் நீதிமன்றத்தில் 6 இளைஞர்களுக்கு கடூழிய சிறை

வவுனியாவில் 6 பேர் கொண்ட இளைஞர் குழுவினருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் 10 வருட கடூழியச்சிறைத்தண்டனையும் தலா 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்துமாறு தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2013 ஆம்...

வவுனியாவில் தமிழரசுக்கட்சிக்கு எதிராகச் சுவரொட்டிகள்!

வவுனியா மாவட்டத்தின் நகரின் சில பிரதேசங்களில் ‘முதலமைச்சரைப் பழிவாங்கும் தமிழரசுக்கட்சி’ எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வன்னி மக்கள் எனும் பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளில் ‘முதலமைச்சரைப் பழிவாங்கும் தமிழரசுக்கட்சி, அரசுக்கூட்டுச்சதியை முறியடிப்போம்’...