Tuesday, July 16, 2019

வவுனியா செய்திகள்

Home வவுனியா செய்திகள் Page 66
vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

வவுனியா பாடசாலை மாணவன் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர்? வெளியான தகவல்

வவுனியா - கனகராயன்குளம் பாடசாலை உயர்தர மாணவன் தர்மராசா ஜனார்த்தனன் ஆசிரியர் தாக்கியமையால் மனமுடைந்து கடந்த 31 ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று பாடசாலை மாணவர்கள் குறித்த ஆசிரியர்...

Vavuniya வவுனியாவில் வயோதிபர் மீது தாக்குதல்

மரக்காரம்பளை பகுதியில் கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்ட வயோதிபர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா மரக்காரம்பளை பகுதியில் கும்பல் ஒன்று மது அருந்திய பின் அருகிலிருந்த காணியில் காணப்பட்ட பாலை...

Today vavuniya சிங்கப்பூராக மாறப்போகிறது வவுனியா

வவுனியா நகரை, சிங்கப்பூர்" போன்று அழகான நகரமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது. வவுனியா நகரை அழகாக மாற்றுவது தொடர்பாக அப்பகுதி மக்களிடம் நீண்டநாள் கனவாக இருந்து வந்தது. இந்த கனவை நனவாக்கும் நோக்கில், செயலில்...

வவுனியாவில் முச்சக்கரவண்டி தடம்புரண்டு விபத்து

வவுனியாவில் இன்று முச்சக்கர வண்டி தடம்புரண்டதில் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் படுகாயமடைந்த நால்வரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, லக்சபான வீதியிலிருந்து வவுனியா புகையிரத நிலையம் நோக்கி...

வவுனியாவில் 2 பிள்ளைகளின் தந்தை வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்பு…!

வவுனியா செட்டிகுளத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை வெட்டுக்காயங்களுடன் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார். வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சின்னக்குளத்தில் வசித்த 40 வயதுடைய முத்துலிங்கம் கனகராஜா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே...

வவுனியாவில் மாணவன் மரணம்!! ஆசிரியர் விடுதலை

வவுனியா, கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டமை தொடர்பில் கைதாகிய குறித்த பாடசாலை ஆசிரியர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த புதன்கிழமை குறித்த பாடசாலையில் இடம்பெற்ற...

Vavuniya News வவுனியாவில் ஆசிரியர் தாக்குதல் : மாணவன் தற்கொலை.

வவுனியா கனகராயன்குளத்தில் (31.05.2017) மாலை ஆசிரியர் தாக்கியதில் மனமுடைந்த பாடசாலை மாணவன் தற்கொலை செய்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா கனகராயன்குளம் குறிசுட்டான் பகுதியில் வசித்துவரும் தர்மராசா...

வவுனியாவில் கழிவுப்பொருட்களை வகைப்படுத்தி சேகரிக்கும் பணிகள்

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய வவுனியா நகரசபையின் அதிகாரப் பிரதேசத்திக்குள் கழிவுப்பொருட்களை வகைப்படுத்தி சேகரிக்கும் பணிகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. குறித்த திட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவற்றின் முதற்கட்டமாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்திட்டம் வவுனியா நகரசபையின் செயலாளர்...

வவுனியாவில் விஷமிகள் அட்டகாசம்: இரு கடைகள் சேதம்

வவுனியா - மதினாநகர் பகுதியில் அமைந்துள்ள இரு கடைகள் இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்று (30) இரவு நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா மதினா நகர் பள்ளிவாசலுக்கு அருகே அமைந்துள்ள...

சிறுமியை வன்புணர்ந்த சிவில் படைச் சிப்பாய்க்கு 60 ஆண்டுகள் சிறை

வவு­னி­யா­வில் பதின்ம வய­துச் சிறு­மியை வன்­பு­ணர்ந்த சிவில் பாது­காப்பு படைச் சிப்­பாய்க்கு அதி­யுச்ச தண்­ட­னை­யாக 60ஆண்­டு­கள் கடூ­ழி­யச் சிறைத் தண்­ட­னையை விதித்து வவு­னியா மேல் நீதிமன்று நேற்றுத் தீர்ப்பளித்தது. “எதிரிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 3...