Tuesday, July 16, 2019

வவுனியா செய்திகள்

Home வவுனியா செய்திகள் Page 67
vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

வவுனியா வடக்கில் 4 லட்சம் கிலோ பப்பாசி ஏற்றுமதி

வவு­னியா வடக்­குப் பழப்­ப­யிர்ச்­செய்­கை­யா­ளர் கூட்­டு­ற­வுச் சங்­கத்­தால் மாதம் தோறும் 4 இலட்­சம் கிலோகிராம் பப்­பா­சிப்­ப­ழம் ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கி­றது என்று சங்­கத்­தின் தலை­வர் தெரி­வித்­தார். ‘வவு­னியா வடக்கு நெடுங்­கேணிப் பிர­தே­சத்­தில் பப்­பாசிப் பயிர்ச்­செய்­கை­யில் அதி­க­ள­வி­லா­னோர் ஈடு­பட்­டுள்­ள­னர்....

வவுனியாவில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

வவுனியாவில் இன்று பிற்பகல் பெய்த கடும் காற்றுடன் கூடிய மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. வவுனியா மாவட்டத்தின் பட்டானிச்சூர், குருமன்காடு, வேப்பங்குளம், நெள்ளுக்குளம், குழுமாட்டுச்சந்தி போன்ற பல பகுதிகளில் பலத்த காற்றுடன்...

வவுனியா கொள்ளையில் சிக்கிய 17 வயது சிறுவன்

வவுனியா மகாறம்பைக்குளத்தில் நேற்று (22) கடையை உடைத்து திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினை நேற்று (22) மதியம் 2.30 மணியளவில் கடையின் பிற்பகுதியின் கதவினையுடைத்து சுமார்...

வவுனியாவில் இராணுவ சிப்பாய் கைது!

வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் நேற்று (22) மாலை 5.30 மணியளவில் கேரள கஞ்சா வைத்திருந்த இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து தனது சொந்த ஊரான மதவாச்சி பஸ்ஸில் பயணித்த இராணுவ...

வவுனியா மகாறம்பைக்குளத்தில் பட்டப்பகலில் துணிகர திருட்டு

வவுனியா மகாறம்பைக்குளத்தில் இன்று மதியம் 2.30 மணியளவில் கடை ஒன்று உடைக்கப்பட்டு களவாடப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது கடையிலிருந்த 24,000 ரூபா பெறுமதியான கெமரா , 18,000 ரூபா பெறுமதியான தொலைபேசி மற்றும்...

வவுனியாவில் யானை தாக்கி இளம் பெண் பலி

வவுனியா-மதவாச்சியகுடா, வல்பொல பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளம் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலனறுவை பகுதியை சேர்ந்த 32 வயதான...

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல்

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் இன்று (22) மதியம் 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி...

வவுனியாவில் தெருநாய்களின் அட்டஹாசம் கூடிவிட்டது…!

"வவுனியாவில் உள்ள பொறுபுவாய்ந்த அதிகாரிகளின் கவனத்திற்கு" வவுனியாவில் கட்டாக்காலி நாய்களின் எண்ணிக்கை பெருகியுள்ளன. அத்துடன் வீட்டு வளர்ப்பு நாய்களும், வீதியில் வந்து நின்று பெரும் தொல்லைகள் தருகின்றன... இந் நாய்களினால் " அதிகளவான மக்கள்...

வவுனியாவில் 88ஆவது நாளாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக தொடரும் போராட்டம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்டு வரும் சுழற்சி முறையிலான போராட்டம் இன்று 88ஆவது நாளாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்திற்கு அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த போராட்டம் கையளிக்கப்பட்ட தமது...

வவுனியாவில் பொலிஸார் முன்னிலையில் மோதிக் கொண்ட இளைஞர்கள்

வவுனியா குருமன்காட்டுப்பகுதியில் போக்குவரத்து பொலிஸார் பார்த்திருக்க இளைஞர் குழுவொன்று மோதலில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா குருமன்காட்டுப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக இரு குழுக்கள் நேற்றைய தினம் மோதியுள்ளது. இதன்போது அப்பகுதியில்...