Sunday, November 18, 2018

வவுனியா செய்திகள்

Home வவுனியா செய்திகள் Page 67
vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

வவுனியாவில் இடியன்துப்பாக்கி மற்றும் கைக்குண்டுடன் கணவன் மனைவி கைது

வவுனியாவில் கைக்குண்டு மற்றும் இடியன் துப்பாக்கியுடன் காட்டில் வாழ்ந்துவந்த கணவன் மனைவியை ஓமந்தை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வவுனியா – பாலமோட்டை காட்டில் வசித்து வந்த குறித்த தம்பதியினரை நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில்...

வவுனியாவில் திறக்கப்படும் பேரூந்து நிலையத்தை புறக்கணிக்க கோருகிறார்- வடமாகாண சபை உறுப்பினர் செ. மயூரன்

வவுனியாவில் நாளை திறந்துவைக்கபடவுள்ள புதிய பேரூந்து நிலையத்திறப்பு விழா நிகழ்வினை மக்கள் பிரதிநிதிகள், வடமாகாணசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்வேண்டும் இவ்வாறு வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக அனுப்பியுள்ள...

கிரமசேவகர் பக்கசார்பாக நடப்பதாகக் கூறி கிராம மக்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வவுனியா கண்ணாட்டி கணேசபுரம் பகுதியில் இன்று 15.01.2017 காலை 8.30மணியளவில் தமது கிராமத்திலுள்ள கிராம அபிவிருத்திச்சங்கத்தின் புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்யுமாறு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஒன்றினைந்து ஆர்ப்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா கண்ணாட்டி கணேசபுரம் பகுதியிலுள்ள...

கோவில்குளம் கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட பொதுக்கிணறற்றை ஆட்டையை போட்ட அரச உத்தியோகத்தர் கிராம உத்த்தியோகத்தரும் உடந்தை- மக்கள் குற்றச்சாட்டு!!

வவுனியா கோவில்குளம் கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட பொதுக்கிணரானது அரச உத்தியோகத்தரின் பித்தியோக காணியில் கட்டப்பட்டுள்ளதாக கிராம மக்கள் விசனம் வெளியிட்டனர். வவுனியா நகரசபையினரால் கோவில்குளம் கிராம மக்களுக்கு மாதர்சங்கத்தினூடாக வழங்கப்பட்ட 8 இலட்சம் ரூபா...

வவுனியா சமளன்குளம், கல்லுமலை ஆலயத்தில் அரசியல்வாதிகள் தைப்பொங்கல்!

வவுனியா சமளன்குளம், கல்லுமலை ஆலயத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், பராராளுமன்ற குழுக்களின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், வடமகாண சபை...

வவுனியா பொலிசாரினால் தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது!!

தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருநாள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விஜயமுனி சோமரட்ண தலைமையில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும்...

வவுனியாவில் எம்.ஜி.ஆர் நற்பணி மன்றம் உதயம்!!

வவுனியாவில் எம்.ஜி.ஆர் நற்பணி மன்றம் நேற்று முன்தினம் உதயமாகியுள்ளது. ஈழத் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த புரட்சி தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரில் வவுனியா சமூக ஆர்வலர்கள் எம்.பிஆர் நற்பணி...

வவுனியா மாணவன் மன்னாரில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

வவுனியா தவசிகுளம் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய மாணவனான விநோத் என்பவர் இன்று அதிகாலை மன்னாரில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வவுனியா தவசிகுளத்தை சேர்ந்த மாணவனான...

அனுமதியற்ற கொப்பேகடுவவின் சிலை வவுனியா நகரில் நிமிர்ந்து நிற்கிறது-வன்னி எம்.பி.சி.சிவமோகன்

குறிப்பிட்ட ஒரு சில வன்னிபிரதேச வடமாகாணசபை உறுப்பினர்கள் ஊடக மையமாக கௌரவ வடமாகாண சபையை பாவிக்க முயல்கின்றனர். அர்த்தங்கள் அற்ற பொருத்தமற்ற கருத்துக்களை வெளியில் கொண்டு வந்து ஊடகத்தில் இடம்பிடிக்க முயல்கின்றனர். இதன்...

வவுனியா மத்திய பேருந்து நிலையம் மாற்றம் செய்வதில் இழுபறி! மாவட்ட செயலகத்தில் மகஜர் கையளிப்பு!

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தினை மாற்றம் செய்யும்போது  வர்த்தகர்கள், மாணவர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து இன்று 13.01.2017 பிற்பகல் 1மணியளவில் வவுனியா மாவட்ட மேலதிக  அரசாங்;க அதிபரிடம் மனு ஒன்றைக் கையளித்துள்ளனர். இது...

யாழ் செய்தி