Tuesday, November 13, 2018

வவுனியா செய்திகள்

Home வவுனியா செய்திகள் Page 67
vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

பரபரப்பான ஆட்டத்தில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

11-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி பெற்றுவிட்டது. இந்நிலையில், இறுதிப்போட்டியில் பங்கேற்கும் 2-வது அணியை தேர்வு செய்யும் ப்ளே ஆஃப் போட்டி...

வவுனியாவில் சட்டவிரோமாக விற்பனை செய்யப்பட்ட 14லட்சம் பெறுமதியான புகையிலை பொருட்கள் மீட்பு!

வவுனியா நகரத்தில் அமைந்துள்ள இரு வர்த்தக நிலையங்களில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக வவுனியா மதுவரி திணைக்களத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (04.01.2018) காலை குறித்த இரு வர்த்தக...

வவுனியாவில் பொலிஸாரின் தாக்குதலில் இளைஞன் வைத்தியசாலையில்

வவுனியாவில் இளைஞர் ஒருவர் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு பொதுமக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குறித்தப் பகுதியில் சிறிது நேரம் பற்றநிலை நிலவியது. நேற்றிரவு 10 மணியளவில் வவுனியாவில் இருந்து கோவில்குளம்...

தேவையில்லாமல் உட்சென்றால் சுடப்படுவீர் பிலவுக்குடியிருப்பு மக்களுக்கு விமானப்படை எச்சரிக்கை

இது விமானப்படை காணியாகும் தேவையில்லாமல் தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகுவீர்கள் என விமானப்படையினரால் நேற்றைய தினம் அறிவித்தல் பலகை ஒன்று போடப்பட்டதால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது தமது போராட்டத்திற்கு ஆதரவு...

ரிஷாட் பதியூதீனுக்குக்கீழ் செயற்பட்ட பட்டதாரிகளை அமைச்சர் ஏமாற்றியுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தலின்போது அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்குக்கீழ் செயற்பட்ட பட்டதாரிகளை அமைச்சர் ஏமாற்றியுள்ளார்.இவ்வாறு இன்று (07) வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தில் இடம்பெற்ற பட்டதாரிகளுடனான சந்திப்பில் இணைப்பாளர் திரு....

வவுனியாவில் 12 வது நாளாக காணாமல்போன உறவுகளின் போராட்டம்

வவுனியாவில் இன்று 12 வது நாளாக காணாமல் போன உறவு களின் போராட்டம் நடைபெறுகின்றது. இப் போராட்டத்தில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் நாள் ஒன்றுக்கு 1000 கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான செயல்முறை...

வவுனியாவில் கொடூர விபத்தில் சிறுமி பலி 9 மாணவர்கள் காயம்

வவுனியா செய்திகள்:வவுனியா புளியங்குளம் புதூர் சந்திபகுதியில் இன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 8 ஆரம்ப பிரிவு மாணவர்கள் உட்பட 9 பேர் படுகாயமடைந்தனர். பாடசாலை முடிந்ததும் ஆரம்பப்பிரிவு மாணவர்களை ஏற்றிக் கொண்டு...

அதிபரை மாற்றுங்கள் இல்லாவிட்டால் பாடசாலையை மூடவேண்டிய அபாயம் ஏற்படும்- பாடசாலை சமூகம் கோரிக்கை!

வவுனியா கோவில்குஞ்சிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யுமாறு கோரியும் நிர்வாகத்திறன் இல்லாத பாடசாலை அதிபரை மாற்றக் கோரியும் மாணவர்கள் பெற்றோர்கள்,கிராம மக்கள் பாடசாலைக்கு முன்பாக இன்று (09)...

வடக்கு முதலமைச்சரின் உத்தரவை உதாசீனம் செய்த பொலிஸார்

வட மாகாண முதலமைச்சரினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட உத்தரவு உதாசீனப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து இன்று முதல் பேருந்துகள் சேவையில் ஈடுபட வசதியாக பழைய பேருந்து நிலையத்தினை மூடிவிடுமாறு...

வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் கேரளா கஞ்சாவுடன் ஐவர் கைது

வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளில் கேரளா கஞ்சாவுடன் ஐவர் வவுனியா மது ஒழிப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 10 கிலோ 430 கிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில்...

யாழ் செய்தி