திரு கந்தையா யோகலிங்கம்

தோற்றம் : 1941-03-01 மறைவு : 2017-10-30

பிறந்த முகவரி : யாழ். ஏழாலை மேற்கு

வாழ்ந்த முகவரி : யாழ். ஏழாலை மேற்கு

யாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட மரியதாஸ் அரியரெட்ணம் அவர்கள் 29-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மரியதாஸ் சறோசா தம்பதிகளின் அன்பு மகனும், மகேந்திரம் வசந்தா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிருபாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

கந்தசாமி தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.