யாழ். சிறைச்சாலையில் தேசிய தினத்தை முன்னிட்டு 8 கைதிகள் விடுதலை! !

தேசிய தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

7 ஆண் கைதிகள் மற்றும் 1 பெண் கைதி என மொத்தம் 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் தண்டனை கைதிகள்.

Previous articleதனது குழந்தையின் பால் தானத்துக்காக ஆசையாக சென்ற இளம் தந்தை பரிதாபமாக மரணம்!
Next articleமஹிந்தவின் உடல்நிலை மோசம்? வெளியான தகவல் !