மருத்துவம்

கோடைகாலத்தில் உடலை குளிர்விக்கும் மூலிகைகள்

கோடை காலத்தில் உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருப்பது மிகவும் அவசியம். கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்தால் உடல் வெப்பம் அதிகரித்து பல்வேறு நோய்கள் ஏற்படக்கூடும். கோடை காலத்தில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கு இந்த மூலிகைகளை...

உடல் பருமனை குறைக்க சாப்பிடாமல் இருப்பது நல்லதா?

  இன்றைய இளம் தலைமுறையினரிடையே உணவும் பழக்கம் என்பது சரியான முறையில் கடைபிடிக்கப்படுவதில்லை. அதனாலேயே உடல்பரும் அதிகமாகிவிட , ஜிம் நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர் பலர். அதேபோல சாப்பிடாமல் இருந்தால் உடல் பருமனை குறைத்துவிடலாம் என்று...

நாக்கை வைத்து உடல் ஆரோக்கியத்தை கண்டு பிடிப்பது எப்படி?

நமது உடல் ஆரோக்கியத்தை நாக்கை பரிசோதித்தாலே மருத்துவர்கள் தெரிந்து கொள்வார்கள். அது எவ்வாறு என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் நாக்கு பொதுவாக மருத்துவமனைக்கு சென்றால் மருத்துவர்கள் முதலில் நாக்கை தான் பரிசோதனை செய்வார்கள்....

பற்களின் ஆரோக்கியத்திற்கு வேப்பிலை

வேப்பிலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இதன் இலைகளிலுள்ள சாற்றில் ஆன்டிசெப்டிக் பண்புகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளிட்ட பல பண்புகள் இருக்கின்றன. பல ஆண்டுகளாக உடல் நல பிரச்சினைகளுக்கு மருந்தாக வேப்பிலை பயன்பட்டு...

தீராத நோய்களையும் தீர்க்கும் அருகம்புல்

உலகத்தில் விலை மதிப்பான அறிய பொக்கிஷ மருந்துகள் எல்லாம் இலைமறை காயாக பண்டைய காலத்திலிருந்தே இயற்கை மருத்துவத்தில் காணப்படுகின்றது. தீராத நோய்களையும் துன்பங்களையும் தீர்க்கும் அருகம்புல் பற்றி நாம் இங்கு தெரிந்து கொள்வோம்  அருகம்...

யாரெல்லாம் இஞ்சி சாப்பிடக் கூடாது தெரியுமா?

பொதுவாகவே நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது. இவற்றுள் அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சி உடல் ஆரோகியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இஞ்சியில் உடலுக்கு தேவையான பல நன்மைகள்...

டயட் இருக்காமல் உடல் எடையை குறைக்கணுமா?

கடினமாக கஷ்டபட்டு உடல் எடை குறைப்பதற்காக பாடுபடுபவர்களுக்கு உடல் எடை குறையவே குறையாது. அவர்கள் உடற்பயிற்சி செய்வார்கள், டயட்டில் இருப்பார்கள், ஆனால் எடையை குறைப்பது அவ்வளவு சுலபம் இல்லை. ஆனால் சிலருக்கு காரணம் எதுவும் இல்லாமல்...

கலீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள்

கல்லீரல் நமது உடலின் ஒரு முக்கிய அங்கமாகும். இது நம் உடலில் பல விஷயங்களைச் செய்கிறது. அதனால்தான் கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு தேவையான உணவை ஜீரணிக்க கல்லீரல்...

தினமும் சுடுநீர் குடிப்பதால் உடல் எடை குறையுமா?

தற்போதைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு என்பது ஆண் பெண் என இருபாலருக்கும் ஏற்படும் பிரச்சினையாகும். உடல் எடை அதிகரிப்பானது நாம் உண்ணும் உணவு, நித்திரை கொள்ளும் நேரம், செய்யும் வேலை என பல்வேறு...

வெள்ளைபடுதல் ஏன் ஏற்ப்படுகின்றது தெரியுமா?

பொதுவாகவே பெரும்பாலான பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சினை இருக்கிறது. மாதவிலக்கு வரும் முன்னரும் வந்த பிறகும் வெள்ளைப்படுதல் வரும். இது இயல்பான விடயம் தான். ஆனால் சிலருக்கு வெள்ளை படுதல் அதிகமாகவோ, அரிப்பு எடுத்தாலோ, துர்நாற்றம்...