சிறப்புக் கட்டுரை

திரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள்!

தென்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்குத் தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும், அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை...

டக்ளஸ், விஜயகலா, அங்கஜன் – யாருக்கு வெற்றி நிச்சயம்? 2015ஆம் தேர்தலோடு ஓர் ஒப்பீடு

நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை யாழ் மாவட்டத்தில் ஈபிடிபி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, ஐக்கிய தேசியக் கட்சியின் விஜயகலா மகேஸ்வரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கஜன் ஆகியோர் ஆசனங்களைப் பெறுவார்களா என்பது...

தமிழ் வாக்காளர் மீதான வியாபார ஊடகத்தின் உளவியல் தாக்குதல்-ஆர்த்திகன்!

சிறீலங்காவில் பொதுத்தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் வேகமடைந்துள்ள நிலையில் தமிழர் தரப்பை குழப்பி அதன் மூலம் தமிழ் தேசிய இருப்பை சிதறடிக்க சிறிலங்கா பேரினவாத தரப்புகளும்,அவர்களுக்கு முண்டுகொடுப்போரும் முனைந்துநிற்பது வெளிப்படையானது.

ஆயுதப் போராட்டத்துக்கு முந்தைய மிதவாத அரசியலை கறுப்புக் கோட்டு அரசியல் அல்லது அப்புக்காத்து அரசியல் என்று அழைப்பதுண்டு!

ஆயுதப் போராட்டத்துக்கு முந்தைய மிதவாத அரசியலை கறுப்புக் கோட்டு அரசியல் அல்லது அப்புக்காத்து அரசியல் என்று அழைப்பதுண்டு. அந்த அரசியற் பரப்பில் அதிகமாக காணப்பட்டது சட்டத்தரணிகளே என்பதனால் அவ்வாறு அழைக்கப்பட்டது.

இனப்படுகொலை என்று கூறுவதில் கூட்டமைப்பு ஏன் தயக்கம் காட்டுகின்றது?

தேர்தல் விஞ்ஞாபனம் என்பது ஒரு கட்சியின் உத்தியோகபூர்வமான நிலைப்பாடு. அத்துடன், தாம் அடுத்துவரும் ஜந்து ஆண்டுகளுக்கு எவ்வாறு பயணிக்கப் போகின்றோம் – எதை நோக்கி பயணிக்கப்போகின்றோம் என்பதை மக்களுக்குச் சொல்லும்...

தமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்க கேள்விகள்

நீங்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருக்கலாம் ஆனால் ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னரான கடந்த 11 ஆண்டுகால அரசியலை முன்வைத்து உங்களிடம் சில கேள்விகளை கேட்க வேண்டியிருக்கிறது.

இரண்டு பேட்டிகளும் – இரண்டு தமிழ் அரசியல்வாதிகளும்

அண்மையில் அதிகம் சர்ச்சைக்குள்ளாகி ஒரு பேட்டி சுமந்திரன் ஒரு சிங்கள ஊடகத்துக்கு வழங்கியது. அந்தப் பேட்டியின் தொடர்ச்சியாக மற்றொரு பேட்டியை சூரியன் எஃப்.எம் இற்கு சம்பந்தர் வழங்கியிருந்தார். இப்பேட்டிகளில் பேசப்பட்ட...

இத்தடவை தேர்தலில் யார் வெல்லுவார்கள்? – ஒரு ஆய்வாளரின் கணிப்பு

இரா துரைரெத்தினம் ஒரு சிரேஸ்ட்ட அரசியல் ஆய்வாளர். நீண்டகாலமாக அரசியலில் ஆய்வுகளை செய்துவருகின் இவரது ஆய்வுகள்- குறிப்பாக தேர்தலில் இவரது கணிப்புக்கள் பெரும்பாலும் சரியாக இருந்ததாகவே தமிழ் மக்கள் மத்தியில்...

முள்ளிவாய்க்கால் போர் முடிவதற்கு முன்னர் வகுக்கப்பட்ட சூழ்ச்சி!

தமிழ் தேசிய அரசியலில் பேரம் பேசும் சக்திகள் மெல்ல மெல்ல இல்லாமல் அல்லது சூழ்ச்சுமமான முறையில் அழிக்கப்படும் தந்திரத்தை அரச எந்திரம் மிக இலகுவாக செய்து கொண்டிருப்பதனை அண்மைய நாட்களில்...

மே-18ஐ வீட்டிலிருந்தபடியே நினைவுகூர்தல்!

‘இன்று எமக்கு ஒரு தேசிய வீடு உண்டு. எமக்குச் சொந்தமாக ஒரு நாடு உண்டு. மிகவும் பாராட்டப்படுகின்ற வலிமையான முன்னேறிய ஒரு நாடு எமக்குண்டு’ இவ்வாறு பேசியிருப்பவர் இஸ்ரேலின் பிரதமரான...

Latest News - புதிய செய்திகள்

யாழ் செய்தி