சிறப்புக் கட்டுரை

சர்வதேச வலையில் இலங்கை சிக்கவேண்டும்: தமிழர் தரப்பு அதைச் செய்யவேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது அமர்வும் வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ளது. அதில் இலங்கை தொடர்பாக ஆணையாளர் ஹூசைன் வாய்மூல அறிக்கை ஒன்றை விடுத்திருக்கின்றார். நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான விடயத்தில் இலங்கை...

முள்ளிவாய்க்கால் போர் முடிவதற்கு முன்னர் வகுக்கப்பட்ட சூழ்ச்சி!

தமிழ் தேசிய அரசியலில் பேரம் பேசும் சக்திகள் மெல்ல மெல்ல இல்லாமல் அல்லது சூழ்ச்சுமமான முறையில் அழிக்கப்படும் தந்திரத்தை அரச எந்திரம் மிக இலகுவாக செய்து கொண்டிருப்பதனை அண்மைய நாட்களில் நிகழும் அரசியல்...

தமிழ் இனத்தையே கூண்டோடு அழிக்க நடந்த இனப்படுகொலை

திரும்பிய பக்கம் எங்கும் மனிதர்கள் பிணங்களாக, அவற்றினில் பாதி சிதறியும் மீதி சிதைந்தும் கிடந்தன. அந்த நிலையிலும் அவலப்பட்டு சிதறி ஓடிய சனங்களின் தலைகளில் கச்சிதமாய் வந்திறங்கின பாலாய்ப் போன குண்டுகள். அதனால் சாதாரணமாய்...

விடுதலைப்புலிகள் காலத்தில் நாம் எவ்வளவு சுதந்திரமாக வாழ்தோம் என்று உணரமுடிகிறது

சிறப்பு செய்திகள்:அண்மைக்காலமாக வட பகுதியில் நடந்து வரும் சம்பவங்களைப் பார்க்கும்போது வட பகுதி மக்களை அச்ச உணர்வில் வைத்திருப்ப தனூடு, அவர்களை இங்கிருந்து வெளியேற்றும் திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது என்றே எண்ணத் தோன்றும்....

காலங்கடத்தவா கால அவகாசம்?

ஐ.நா.வுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் தேவை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கைவிடுத்திருக்கின்றார். இலங்கைக்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு வந்திருந்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன்...

தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளான விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா..?

விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப பச்சோந்திகளாக...

இன்று ஈழத் தமிழினத்திற்கு உடனடியாக தேவைப்படுவது எல்லா வகையிலும் ஐக்கியமாகும்!

இன்று ஈழத் தமிழினத்திற்கு உடனடியாக தேவைப்படுவது எல்லா வகையிலும் ஐக்கியமாகும். தாயகத்திலும், புலம்பெயர்ந்த தேசங்களிலுள்ள தமிழ் மக்களுக்கும், தமிழ் தலைமைகளும் அனைத்து வகையிலும் தேவைப்படுவது "ஐக்கியம்" என்ற ஒரேயொரு தாரக மந்திரம் ஆகும்...

பொதுமக்கள் மீது க்ளாஸ்டர் குண்டுகள்! சாட்சியளிக்க சுரேன் தயார்!

முள்ளிவாய்க்கால் போரின் போது இலங்கை இராணுவத்தால் கொத்தணிக்குண்டுகள் அதாவது கிளாஸ்டார் குண்டுகள் வீசப்பட்டது ஏற்கனவே தமிழீழ மருத்துவர் வரதராஜா தெரிவித்திருந்தார். – அவர் தெரிவித்த விபரங்கள் – ...

இந்திய அமைதிப் படைமூலம் தலைவரை அழிக்க எண்ணிய ராஜிவ்காந்தி..!

தலைவர் கொல்லப்பட்டால் ஈழத் தமிழர்கள் சும்மா இருக்கமாட்டார்கள் என்பதற்காகவே .அந்தச் செய்தி பரவாமல் தடுக்க ஊடகங்களை குண்டுவைத்து தகர்த்தது இந்தியப்படை! 9.10.1987 அன்று இரவு அதாவது குமரப்பா,புலேந்திரன் உட்பட 12 விடுதலை வேங்கைகளை கொன்று ஏப்பம்விட்ட...

தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உதயம்?

புலிகளின் ஊடகத் துறை – தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற பெயரில் இணையதளம் திடீரென உதயமாகி இருக்கிறது. ‘இனி புலிகளின் அதிகாரபூர்வ இணையதளம் இதுதான்’ எனவும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறு ஜுனியர் விகடன்...

யாழ் செய்தி