உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Lanka News, Eelam News, eelam Tamil

’மாஸ்டர்’படம் பார்வையிட சென்றவருக்கு கொரோனா!

திரையுலகில் தைத்திருநாளை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் வெகு விமர்சையுடன் வெளியிடப்பட்டது. தளபதி ரசிகர்கள் மட்டுமின்றி ஏராளமானோர் மாஸ்டர் படம் பார்ப்பதற்காக முண்டியடித்துச் சென்றனர்.

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கறிகள்!

இதன் அறிகுறியாக அடிக்கடி சிறுநீர் கழிப்பது, தாகம் மற்றும் பசி எடுப்பது, மிக விரைவில் எடை குறைவது, கண் பார்வை மங்குதல், காயங்கள் குணமாடைய தாமதம் அடைவது போன்றவை தென்படும்.

நாளை ஊரடங்கு நீக்கப்படும் இடங்கள்!

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் விதிக்கப்பட்டுள்ள மேலும் சில பிரதேசங்களில் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது. இதன்படி எஹலியாகொட, பாணந்துறை மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள்...

முழு நாட்டையும் முடக்குமாறு கோரிக்கை!

கொரோனா வைரஸ் தொற்று தற்போது இலங்கையில் சமூக மயமாகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டை முழுமையாக தனிமைப்படுத்தவில்லை என்றால் கொரோனா வைரஸ்...

ரஞ்சன் ராமநாயக்கவின் குடியுரிமை பறிப்பு!

நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 6 மாதங்களில் இழக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு சபையின் தலைவர் நிமல் ஜீ.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

மேலும் 320 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டனர்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 320 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கை வடக்கோடு இணைக்க முற்படுவது தமிழர்களை மீண்டும் ஏமாற்றவே!

முஸ்லிம்களின் அபிலாஷைகளைப் புறக்கணித்துவிட்டு கிழக்கை வடக்கோடு இனைக்க முற்படுவது மீளவும் தமிழ் மக்களை ஏமாற்றுவதாகவே அமையும் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான எம். ரி.ஹஸன்...

வட மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 5 ஆயிரத்து 358 பேர் பாதிப்பு!

வட மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் ஆயிரத்து 672 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ். மாவட்டத்தில் 558 குடும்பங்களை சேர்ந்த...

வடக்கில் பொது சந்தைகளை திறக்க அனுமதி; திருமணத்திற்கு 150 பேரை அழைக்கலாம்!

கொரோனா அபாயம் காரணமாக வடமாகாணத்தில் முடக்கப்பட்டிருந்த சந்தைகளை மீள திறப்பதற்கு மாகாண சுகாதார பிரிவு அனுமதியளித்துள்ளது. சந்தைகளை மீள திறப்பது குறித்து கலந்துரையாடல் ஒன்று இன்று...

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!

​மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியின் பிரவுன்ஸ்விக் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காட்மோர் கல்கந்தை தோட்டத்தைச் சேர்ந்த 26 வயதான...

யாழ் செய்தி