உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Lanka News, Eelam News, eelam Tamil

பதுளையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு வீடுகள்!

பதுளையில் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டிருக்கும் 250 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளைமாவட்ட இணைப்பாளர் சன்ஜீவ...

பயங்கரவாத தாக்குதல்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு பதவியில் இருந்து விலகினால் சலுகைகளை? மைத்திரி தொடர்பில் பகீர்

பயங்கரவாத தாக்குதல்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு பதவியில் இருந்து விலகினால் சலுகைகளை வழங்குவதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

பளையில் வெடிபொருட்கள் வைத்திருந்த சந்தேகத்தின் கைதான இருவர்!

வெடிபொருட்கள் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று(வெள்ளிக்கிழமை) இருவர் பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக கிளாலி பகுதியில் மேற்கொண்ட...

பிரபாகரனிற்கு ஆமைக்கறியென்றால் அலாதிப் பிரியம் – முன்னாள் மெய்ப்பாதுகாவலர் தகவல்

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனிற்கு ஆமை இறைச்சியென்றால் அலாதி பிரியம். வாரத்தில் ஒரு முறையவது ஆமை இறைச்சி உண்பார் என தெரிவித்துள்ளார் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான ரகு.

நாட்டில் அரிசிக்கு நிலவும் தட்டுப்பாடு!

நிலவும் அரிசி தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு அரசியை இறக்குமதி செய்து விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என வர்த்தகத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர்...

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட மேள வாத்திய கலைஞர்!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருப்பழுகாமம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது. மேளவாத்திய கலைஞரான...

வேக கட்டுப்பாட்டை இழந்து சைக்கிளில் சென்றவரை பின்னால் வந்து மோதிக் கொன்ற கார் – ஒருவர் பலி

மட்டக்களப்பு செங்கலடி நகரில் இன்று வேக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று விபத்தை ஏற்படுத்தியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று மாலை செங்கலடி எரிபொருள்...

கோட்டா அரசுக்கு தமிழர் தரப்பில் 3 நாள் அவகாசம் – முரண்டுபிடித்தால் அடுத்த வாரம் போராட்டம் வெடிக்கும்

தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகளையும் மீறும் கோட்டா அரசின் கொடூர அணுகுமுறையை நிறுத்த தமிழர் தரப்பில் 3 நாள் அவகாசம் வழங்கப்படும். இன்று தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து,...

கொழும்பின் புறநகர் பகுதியொன்றில் யாசகர்கள் 12 பேர் கைது!

கொழும்பின் புறநகர் மொரட்டுவ பகுதியில் இன்று அதிக போக்குவரத்தின் போது சாலைகளில் பிச்சை எடுப்பதன் மூலம் வாகன இயக்கத்திற்கு இடையூறு விளைவித்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

திடீர் நீர் ஊற்றுகள், நிலப்பகுதிகளில் வெடிப்புகள் ஏற்படலாம் – இலங்கையின் நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் சீரற்ற காலநிலையை தொடர்ந்து சில இடங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

யாழ் செய்தி